List/Grid

Monthly Archives: September 2021

மூத்த குடிமக்களுக்கான நாட்டின் முதல் இலவச உதவி எண் 14567 அறிவிப்பு : நெல்லை எஸ்.பி. திட்டம் நாடு முழுவதும் விரிவடைகிறது!!!

மூத்த குடிமக்களுக்கான நாட்டின் முதல் இலவச உதவி எண் 14567 அறிவிப்பு : நெல்லை எஸ்.பி. திட்டம் நாடு முழுவதும் விரிவடைகிறது!!!

மூத்த குடிமக்கள் பாதுகாப்பிற்காக நெல்லை மாநகர காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட ‘வேர்களை தேடி’ திட்டத்தை பின்பற்றி நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கான முதல் இலவச உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 1ம் தேதி கொண்டாடப்படும் உலக முதியோர் தினத்தை… Read more »

மாணவர்களின் வீட்டிற்கு சென்று 2 மணி நேரம் பாடம் நடத்தும் ‘வீடு தேடி பள்ளிகள்’ திட்டம் : தமிழக அரசின் அடுத்த அதிரடி!!

மாணவர்களின் வீட்டிற்கு சென்று 2 மணி நேரம் பாடம் நடத்தும் ‘வீடு தேடி பள்ளிகள்’ திட்டம் : தமிழக அரசின் அடுத்த அதிரடி!!

வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. கற்றல் இடைவெளியைப் போக்க எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு, பாடம் ஆசிரியர்கள்வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட… Read more »

குற்றவாளிகளை பற்றி தகவல்களை காவல் துறைக்கு கொடுத்தால் தகுந்த வெகுமதி : தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி அறிவிப்பு!

குற்றவாளிகளை பற்றி தகவல்களை காவல் துறைக்கு கொடுத்தால் தகுந்த வெகுமதி : தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி அறிவிப்பு!

  தமிழகத்தில் ஆயுதம் தயாரிப்பை கண்காணிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘முன்விரோத கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட “ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம் -என்னும் தேடுதல் வேட்டையில்… Read more »

ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டு அரிய கொற்றவை சிலை கண்டெடுப்பு: பல்லவர் காலத்தை சேர்ந்தது

ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டு அரிய கொற்றவை சிலை கண்டெடுப்பு: பல்லவர் காலத்தை சேர்ந்தது

ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தை சேர்ந்த அரிய கொற்றவை கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் அருகே கமண்டல நாகநதியின் வடகரையில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் வடிவில்… Read more »

போடி அருகே 2022ம் வருடத்தை வரவேற்க 2022 பனை விதைகள் நடல்

போடி அருகே 2022ம் வருடத்தை வரவேற்க 2022 பனை விதைகள் நடல்

போடி அருகே சிலமலை கிராம ஊராட்சியில் சூலப்புரம், மேலசூலப்புரம், கீழ சூலப்புரம் காலனிகளை உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள சமூக ஆர்வலர்  முருகன் உள்ளிட்ட பலர் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், பருவமழை தவறாமல் பெய்து குடிநீர், விவசாயம்… Read more »

சிவகங்கை அருகே 745 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை அருகே 745 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை:சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டை சேர்ந்த சரவணன், சூரக்குளத்தில் பழமையான கல்வெட்டு இருப்பதாக தொல்நடை குழுவிற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் காளிராசா, பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் சென்று கல்வெட்டை ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில்,… Read more »

சி.பி.எஸ்.இ., பாடத்தில் யோகா பாட்டிக்கு அங்கீகாரம்

சி.பி.எஸ்.இ., பாடத்தில் யோகா பாட்டிக்கு அங்கீகாரம்

  சி.பி.எஸ்.இ., பிளஸ் 1 உடற்கல்வி குறித்த பாடப்புத்தகத்தில்,யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் முதுமையான யோகா ஆசிரியரான இவர், கோவையை சேர்ந்தவர் எனவும், 45 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரிடம் படித்த, 600க்கும்… Read more »

சத்தமின்றி இடஒதுக்கீடு ரத்து? தியாகிகள் வாரிசு குமுறல்!

சத்தமின்றி இடஒதுக்கீடு ரத்து? தியாகிகள் வாரிசு குமுறல்!

  ‘தியாகிகள் வாரிசுகளுக்கான- ஒதுக்கீடுகளை ரத்து செய்து, தமிழக அரசு உதாசீனப்படுத்துகிறது’ என, அவர்களது குடும்பத்தார் குற்றம் சாட்டினர். நாட்டின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு செம்பு பட்டயம் வழங்கி, அவர்கள் காலத்துக்கு பின், அவர்களின் வாரிசுளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு… Read more »

10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை அறிவித்தது தமிழக அரசு

10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை அறிவித்தது தமிழக அரசு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் வழங்கப்படும் செம்மொழி தமிழ் விருதுகள் 2010 முதல் 2019 வரையில் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்துத் தமிழ் வளர்ச்சித் துறை இன்று வெளியிட்டுள்ள… Read more »

உலக தமிழர் பேரவையின் நிறுவனர் ஐயா திரு.ஜனார்த்தனம் அவர்களின் பெருமையை பறைசாற்றும் நியூயார்க் தமிழர் திரு.ராஜா!!!

உலக தமிழர் பேரவையின் நிறுவனர் ஐயா திரு.ஜனார்த்தனம் அவர்களின் பெருமையை பறைசாற்றும் நியூயார்க் தமிழர் திரு.ராஜா!!!

இலங்கையை பூர்விகமாக கொண்ட நியூயார்க் தமிழர் திரு.ராஜா அவர்கள் உலகத் தமிழர் பேரவையின் நிறுவனர் ஐயா திரு.ஜனார்த்தனம் பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறோம். இதோ அந்த கட்டுரை கீழ்காணுமாறு உங்கள் பார்வைக்கு… நான் முதலில் அவரை… Read more »