List/Grid

Daily Archives: 5:02 pm

காஞ்சிரங்கால் ஊராட்சியில் உணவு,காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிப்பு அசத்திய  ஊராட்சி தலைவர் மணிமுத்து!

காஞ்சிரங்கால் ஊராட்சியில் உணவு,காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிப்பு அசத்திய ஊராட்சி தலைவர் மணிமுத்து!

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சியில் உணவுக்கழிவு, காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சிவகங்கை நகரை ஒட்டியுள்ளது காஞ்சிரங்கால் ஊராட்சி. சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த ஊராட்சியில் கடந்த 10ம் தேதி ரூர்பன் திட்டத்தில் ரூ.65லட்சம் மதிப்பீட்டில் உணவுக்கழிவு,… Read more »

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்!: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்!: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு… Read more »

விழுப்புரத்தில் 1987ல் உயிர்நீத்த 21 இடஒதுக்கீடு போராளிகளுக்கு மணிமண்டபம், குடும்பத்தினருக்கு அரசு வேலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

விழுப்புரத்தில் 1987ல் உயிர்நீத்த 21 இடஒதுக்கீடு போராளிகளுக்கு மணிமண்டபம், குடும்பத்தினருக்கு அரசு வேலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

  1987 ம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூகநீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில்,… Read more »