List/Grid

Daily Archives: 4:32 pm

சாப்ட்வேர் இன்ஜினியர் படித்து விட்டு இயற்கை தீவன ஆராய்ச்சியில் அசத்தும் இளம்பெண்

சாப்ட்வேர் இன்ஜினியர் படித்து விட்டு இயற்கை தீவன ஆராய்ச்சியில் அசத்தும் இளம்பெண்

பழநியை  சேர்ந்தவர் இளம்பெண் மென்பொறியார் அன்னபூரணி (32). விவசாய குடும்பத்தில்  பிறந்தவர். சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து வேலைவாய்ப்புக்கள் கிடைத்தது. எனினும் அன்னபூர்ணி விவசாயம், கால்நடைகள் மீது இருந்த  ஆர்வத்தின் காரணமாக கிடைத்த வேலைகளை தொடராமல் விவசாயம் சார்ந்த தொழிலில் … Read more »

நீங்கள் உளவுத்துறை அதிகாரியா ? சிரிப்பை பதிலாக தந்தார் புதிய கவர்னர்

நீங்கள் உளவுத்துறை அதிகாரியா ? சிரிப்பை பதிலாக தந்தார் புதிய கவர்னர்

  பாரம்பரியம் கொண்ட தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக கவர்னர் ஆர்.என். ரவி முதல் பேட்டியில் நிருபர்களிடம் தெரிவித்தார். நீங்கள் உளவுத்துறை அதிகாரியாக இருந்ததால் சர்ச்சை கிளம்புகிறதே என நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் லேசான புன்முறுவலை (2 முறை… Read more »

ம.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகிறார் முருகன்

ம.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகிறார் முருகன்

  மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன் ம.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுகிறார். சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட வேண்டி இருந்தது. இந்நிலையில்,… Read more »

தமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு

தமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு

    தமிழகத்தின் 25வது கவர்னராக ஆர்.என்.ரவி, 69, இன்று(செப்.,18) பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் காங்., இடதுசாரிகள் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை . காங்., சார்பில் ஹசன்… Read more »

‘கவிக்கோ சாலை’-ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு வீதிக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது!!!

‘கவிக்கோ சாலை’-ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு வீதிக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது!!!

  பால்வீதி உள்ளிட்ட பல கவிதைத் தொகுப்புகளை எழுதியவரும் கவிக்கோ என்று அன்பாக அழைக்கப்பட்டவருமான புகழ்பெற்ற மறைந்த தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமானை நினைவுபடுத்தும் விதமாக அவரது பட்டப்பெயர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு வீதிக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. முஸ்தபா… Read more »

அக்டோபர் 2 “தமிழ் அறிஞர்கள் நாள்”விழா, சிகாகோ தமிழ் சங்கம் அறிவிப்பு!

அக்டோபர் 2 “தமிழ் அறிஞர்கள் நாள்”விழா, சிகாகோ தமிழ் சங்கம் அறிவிப்பு!

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி, சிகாகோ தமிழ்ச் சங்கம் செப்டம்பர் மாதம் 12 ஆம் நாளை “தமிழ் அறிஞர்கள் நாள்” எனப் பெருமையுடன் அறிவிக்கிறது. நிகழும் ஆண்டில் விழா காணும் அறிஞர்களை அக்டோபர் 2, 2021-ல் நாம் இணைந்து கொண்டாடுவோம்!… Read more »