List/Grid

ஐரோப்பா Subscribe to ஐரோப்பா

புலம்பெயர் தமிழர்களே ஜெனீவா மனித உரிமை தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள் – மஹிந்த சமரசிங்க!

புலம்பெயர் தமிழர்களே ஜெனீவா மனித உரிமை தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள் – மஹிந்த சமரசிங்க!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட பல பிரேரணைகளுக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளதால், அதனை மீற முடியாத நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இறுதி கட்டப்போர் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கையை பிரதிநிதித்துப்படுத்தி ஜெனீவா… Read more »

ஐன்ஸ்டீனை விட அறிவுதிறன் கொண்டவர் என்ற பட்டத்தை பெற்ற இலங்கை சிறுமி!

ஐன்ஸ்டீனை விட அறிவுதிறன் கொண்டவர் என்ற பட்டத்தை பெற்ற இலங்கை சிறுமி!

புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அறிவுதிறன் கொண்டவர் என்ற பட்டத்தை இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றுள்ளார். சேனல் 4 என்ற தொலைக்காட்சி ஐ க்யூ (IQ) எனப்படும் அறிவுத்திறன் குறித்த போட்டியை நடத்தியது. இதில் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த நிஷி… Read more »

மெக்கா ஆதி ஆலயத்தில் தமிழ் நூல்கள்!

மெக்கா ஆதி ஆலயத்தில் தமிழ் நூல்கள்!

ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் சென்று வருவது வழக்கம். இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை மெக்காவில் இருக்கும் கஃபதுல்லாஹ்தான் ஆதி ஆலயம். சமீபத்தில் இந்த கஃபதுல்லாஹ் ஆலயத்துக்குச் சென்ற தமிழின் முக்கியமான கவிஞராக (கவிஞர் ஆரூர் புதியவன்)… Read more »

தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது – இலங்கை அரசு!

தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது – இலங்கை அரசு!

பிரித்தானியாவுக்கான இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு தொடர்பில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்… Read more »

உலகின் மூன்றாவது மிகப் பெரிய புத்தகக் திருவிழா ஷார்ஜாவில் – முதல் முறையாகத் தமிழ்ப் புத்தகங்கள்!

உலகின் மூன்றாவது மிகப் பெரிய புத்தகக் திருவிழா ஷார்ஜாவில் – முதல் முறையாகத் தமிழ்ப் புத்தகங்கள்!

அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபெறும் உலகின் மிகப் பெரும் புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றான ஷார்ஜா புத்தகக்காட்சியில் முதல் முறையாக இந்த ஆண்டு பங்கேற்கின்றன தமிழ்ப் பதிப்பகங்கள். லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அரேபிய நாடுகளில் வசித்துவரும் நிலையில், ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப்… Read more »

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் தமிழில் பேசி அசத்திய செக் குடியரசு மாணவி!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் தமிழில் பேசி அசத்திய செக் குடியரசு மாணவி!

”தமிழ் கடினமான மொழிதான், ஆனால் மிகவும் அழகான மொழி” என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் செக் குடியரசு மாணவி தமிழில் பேசி அசத்தியிருக்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 8 நாள்கள் சுற்றுப் பயணமாக சைப்ரஸ், பல்கேரியா, செகோஸ்லாவாகியா… Read more »

“சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழர் தலைநகர மாணவன்”!

“சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழர் தலைநகர மாணவன்”!

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் கே.எம்.ஹாதிம் பார்சிலோனாவுக்கு செல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். உதைபந்தாட்டப் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட போட்டியில் பங்குபற்றுவதற்காக அவர் பார்சிலோனாவுக்குச் செல்லவுள்ளார். அண்மையில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனமும் கல்வி அமைச்சும் இணைந்து… Read more »

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் கைது!

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரச படையினரை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜேர்மனியின்… Read more »

இலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை!

இலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை!

இலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய வகையில் மாட்டிக் கொண்ட வட அயர்லாந்தைச் சேர்ந்த சனநாயக தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவர் இயன் பேர்ஸ்லி (Ian Richard Kyle Paisley) – வுக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு பெற… Read more »

இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு!

இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு!

மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூரைச் சேர்ந்த முத்துசாமி, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான வாலிபால் போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர், இந்திய வாலிபால் அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு… Read more »