கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன், லண்டனில் கொரோனா-வால் மரணம்!

யாழ். குரும்பை கட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்டு, 3 பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன் (வயது 55) அவர்கள், 13-05-2020 புதன்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக மரணமடைந்தார்.

இவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி 35 நாட்கள் மருத்துவ மனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலனி இன்றி மரணமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இவருடைய இறுதி நிகழ்வு தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும். இவருடைய பிரிவினால் தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் உலகத் தமிழர் பேரவை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com
#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: