லண்டனில் தமிழ் பெண் ஒருவர் மரணம்!

தீவகம் புளியங்கூடலை பிறப்பிடமாகவும் தற்போது லண்டனில் வசிந்து வந்தவருமான திருமதி றஞ்சனிதேவி குணராஜா அவர்கள் 02.05.2020 அன்று லண்டனில் மரணமடைந்தார்.

இவர் திரு குணராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற யதிரு வேலாயுதபிள்ளை அவர்களின் மூத்த புதல்வி ஆவார். திரு. சிறி (வவுனியா), அமரர் திரு ஜெயசீலன் (ஜெயா) சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தவர் துயரத்தை பகிர்கிறோம்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: