ஐரோப்பா Subscribe to ஐரோப்பா
மொரிசியஸ் நாட்டின் புதிய நிதியமைச்சராக பதவியேற்று இருக்கும் தமிழர் திரு.ரங்கநாதன் படையாட்சி!
மொரீசியஸ் நாட்டின் நிதி அமைச்சராக ரெங்கநாதன் படையாட்சி பதவி ஏற்றுள்ளார். இதற்கு முன்பு மொரீசியஸ் வங்கியின் தலைவராகவும், அந்நாட்டின் நிதிக்குழு தலைவராகவும் இருந்த அவர், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் போராளி சோசலிச இயக்கம் (Militant Socialist Movement) வெற்றி பெற்றதை… Read more
தமிழின இன அழிப்புக்கு பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்றத்தில் மாநாடு!
தமிழ் இன அழிப்பு நடைபெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும், மேலும் மீண்டும் ஒரு இன அழிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி பிரித்தானிய தமிழருக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழு இன்று 24 ஐப்பசி 2019 காலை 10… Read more
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான்!
சர்வேதச துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி கடலூரில் இளவேனில் வளரிவான் பிறந்தார். இவர் தனது… Read more
புலம்பெயர் தமிழர்களே ஜெனீவா மனித உரிமை தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள் – மஹிந்த சமரசிங்க!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட பல பிரேரணைகளுக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளதால், அதனை மீற முடியாத நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more
ஐன்ஸ்டீனை விட அறிவுதிறன் கொண்டவர் என்ற பட்டத்தை பெற்ற இலங்கை சிறுமி!
புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அறிவுதிறன் கொண்டவர் என்ற பட்டத்தை இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் சேனல் 4 என்ற தொலைக்காட்சி ஐ… Read more
மெக்கா ஆதி ஆலயத்தில் தமிழ் நூல்கள்!
ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் சென்று வருவது வழக்கம். இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை மெக்காவில் இருக்கும் கஃபதுல்லாஹ்தான் ஆதி ஆலயம். சமீபத்தில் இந்த கஃபதுல்லாஹ் ஆலயத்துக்குச் சென்ற தமிழின் முக்கியமான கவிஞராக (கவிஞர் ஆரூர் புதியவன்)… Read more
தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது – இலங்கை அரசு!
பிரித்தானியாவுக்கான இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு தொடர்பில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்… Read more
உலகின் மூன்றாவது மிகப் பெரிய புத்தகக் திருவிழா ஷார்ஜாவில் – முதல் முறையாகத் தமிழ்ப் புத்தகங்கள்!
அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபெறும் உலகின் மிகப் பெரும் புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றான ஷார்ஜா புத்தகக்காட்சியில் முதல் முறையாக இந்த ஆண்டு பங்கேற்கின்றன தமிழ்ப் பதிப்பகங்கள். லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அரேபிய நாடுகளில் வசித்துவரும் நிலையில், ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப்… Read more