ஜெனீவாவில் இஸ்லாமிய தமிழர் ஒருவர் கொரோனாவிற்கு பலி!

இலங்கை கொழும்பை சேர்ந்தவரும், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஜெனீவாவில் வசித்து வந்தவருமான ஜிப்ரி இப்ராகீம், கொரனா தாக்கம் காரணமாக ஜெனீவாவில் சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: