பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழ் பெண் கொரோனாவால் உயிரிழப்பு!

இதுவரை 28 மேற்பட்ட தமிழர்கள் இலண்டனில் மட்டும் கொரோனாவினால் காவு வாங்கப்பட்ட நிலையில், இன்று (26-04-2020) மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளார்.

திருமதி. அகஸ்ரின் தங்கராணி என்பவர் குடும்பத்தோடு பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தார். அவர் இலங்கை யாழ்ப்பாணம் பலாலியை பிறப்பிடமாக கொண்டவர். 

அவர் கொரோனா தொற்று அன்மையில் பிடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பயனளிக்காமல், இன்று அவர் உயிரிழந்தார்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>