தமிழகம் Subscribe to தமிழகம்
மாணவர்களின் வீட்டிற்கு சென்று 2 மணி நேரம் பாடம் நடத்தும் ‘வீடு தேடி பள்ளிகள்’ திட்டம் : தமிழக அரசின் அடுத்த அதிரடி!!
வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. கற்றல் இடைவெளியைப் போக்க எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு, பாடம் ஆசிரியர்கள்வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட… Read more
குற்றவாளிகளை பற்றி தகவல்களை காவல் துறைக்கு கொடுத்தால் தகுந்த வெகுமதி : தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் ஆயுதம் தயாரிப்பை கண்காணிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘முன்விரோத கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட “ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம் -என்னும் தேடுதல் வேட்டையில்… Read more
போடி அருகே 2022ம் வருடத்தை வரவேற்க 2022 பனை விதைகள் நடல்
போடி அருகே சிலமலை கிராம ஊராட்சியில் சூலப்புரம், மேலசூலப்புரம், கீழ சூலப்புரம் காலனிகளை உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள சமூக ஆர்வலர் முருகன் உள்ளிட்ட பலர் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், பருவமழை தவறாமல் பெய்து குடிநீர், விவசாயம்… Read more
சிவகங்கை அருகே 745 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
சிவகங்கை:சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டை சேர்ந்த சரவணன், சூரக்குளத்தில் பழமையான கல்வெட்டு இருப்பதாக தொல்நடை குழுவிற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் காளிராசா, பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் சென்று கல்வெட்டை ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில்,… Read more
சத்தமின்றி இடஒதுக்கீடு ரத்து? தியாகிகள் வாரிசு குமுறல்!
‘தியாகிகள் வாரிசுகளுக்கான- ஒதுக்கீடுகளை ரத்து செய்து, தமிழக அரசு உதாசீனப்படுத்துகிறது’ என, அவர்களது குடும்பத்தார் குற்றம் சாட்டினர். நாட்டின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு செம்பு பட்டயம் வழங்கி, அவர்கள் காலத்துக்கு பின், அவர்களின் வாரிசுளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு… Read more
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் நியமனம்
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசானது காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துள்ளது.உச்ச… Read more
தமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு; மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல்
‘தமிழகத்தில் மீதமுள்ள அனைத்து வீடுகளுக்கும், ஜல்சக்தி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க வேண்டும்’ என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உத்தரவிட்டுள்ளார். மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், இரண்டு… Read more
டிஎன்பிஎஸ்சியின் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம்.. தகுதி பெற 45 மதிப்பெண்கள் தேவை!!
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4… Read more
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 30வது கட்ட விசாரணை நிறைவு
தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர்… Read more
வானுயற வள்ளுவருக்கு சிலையும் வைப்போம் லட்சக்கணக்கானவர்கள் பணியாற்ற டைடல் பார்க் அமைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!
வானுயற வள்ளுவருக்கு சிலையும் வைப்போம் லட்சக்கணக்கானவர்கள் பணியாற்ற டைடல் பார்க் அமைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘ஆனைப்புளி’ பெருக்க மரத்தின் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வானுயற வள்ளுவருக்கு சிலையும்… Read more