தமிழகம் Subscribe to தமிழகம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி இன்று தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார். 12-ம் வகுப்பில் 562 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதியுள்ளார். மனஉளைச்சலில் இருந்து வந்த… Read more
போட்டித் தேர்வுகள்: தமிழ் பாடத்தாள் கட்டாயம், பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்வு
அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் எனவும், பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மனிதவள மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பல்வேறு… Read more
சாதிவாரி கணக்கெடுப்பு; பிரதமர் முடிவெடுப்பார்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார். சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள சாஸ்திரி பவனில் நேற்றுஅமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read more
தமிழ்நாட்டில் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாணியம்பாடியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். நன்றி : தினகரன்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை!
தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக, ஒரே நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம் நடந்தது. இரவு 8:30 மணி நிலவரப்படி 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு… Read more
பாரதியார் கவிதைகளில் நாட்டுப்பற்று: நிர்மலா சீதாராமன் புகழாரம்
‛‛பாரதியாரின் கவிதைகள் நாட்டு பற்றை ஏற்படுத்தும்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் நடந்த விழாவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து எட்டயாபுரம் சென்று மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டில் அமைந்துள்ள பாரதியாரின்… Read more
26 டி.எம்.சி., காவிரி நீர்: கர்நாடகா இழுத்தடிப்பு
தமிழகத்திற்கு 26.3 டி.எம்.சி., நீரை வழங்காமல், கர்நாடகா நிலுவை வைத்துள்ளதால், சம்பா பருவ நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின்… Read more
செப்டம்பர் 11 மகாகவி தினம்-ஸ்டாலின் அறிவிப்பு
பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 10) வெளியிட்ட அறிக்கை: “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன் பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா அதைக் கேட்டுக்… Read more
இலங்கையின் பொருளாதார சரிவு இந்தியாவை பாதிக்கும்: சிதம்பரம்
”இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதாரம் சரிந்தால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும்,” என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். காரைக்குடியில் நேற்று அவர் கூறியதாவது: சிவகங்கைக்கு வேளாண் மற்றும் சட்டக் கல்லுாரி அறிவித்ததை வரவேற்கிறேன். கண்டனுாரில் கதர் கிராம தொழில்… Read more
நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 3வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் :வேலூர் சிஎம்சி, லயோலாவும் சிறந்த கல்லூரிகளாக தேர்வு!!
நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்தது. அதேபோல், சிறந்த கல்லூரிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லூரிகள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும்பொருட்டு ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய தரத்தை… Read more