தமிழகம் Subscribe to தமிழகம்
தமிழக முன்னாள் முதலமைச்சர், நீதி கட்சியின் தலைவர்களில் ஒருவர், வகுப்புவாரி இடஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்தவர், ஐயா பனகல் அரசர் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் (ஜூலை 9, 1866 – டிசம்பர் 16, 1928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார். பிறப்பும் படிப்பும் ராமராயநிங்கார் வேளமா சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார்கள் குடும்பத்தில் 1866 ஆம் ஆண்டு பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் சென்னை… Read more
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.ராமசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!
மாநில அளவிலான உயர்கல்வி திட்டங்களின் மேம்பாட்டுக்கும் மாநில திட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்கள்போன்றவற்றை ஒருங்கிணைக்கவும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தின் தலைவராக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் இருப்பார். துணைத் தலைவராக பேராசிரியர் ஐயா… Read more
ஓராண்டுக்குள் துப்பாக்கி கவுண்டரின் சிலையை மீட்டெடுப்போம்!-திரு.அக்னி சுப்பிரமணியம் மற்றும் துப்பாக்கி கவுண்டரின் வாரிசு சென்னையில் சந்தித்து பேச்சு!
கி.பி.1800-சமயங்களில், மிகப் பெரிய வீரனாய், வேலுநாச்சியாரோடும், மருது சகோதரர்களோடும் பயணித்து, வெற்றிகளை ஈட்டித் தந்த கொங்கு வேளாளர் இனத்தின் வரலாற்று நாயகன் துப்பாக்கி கவுண்டர் அவர்களின் இன்றைய வாரிசானா, திரு.ஐயப்பன் அவர்கள், இன்று நமது சென்னை, அண்ணா சாலை – யில்… Read more
இன்று தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் மாநில நாள் நவம்பர் 1 என கொண்டாட காரணமானவர், அமரர் பொட்டி ஶ்ரீராமுலு!
இன்று தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் மாநில நாள் நவம்பர் 1 என கொண்டாட காரணமானவர், அமரர் பொட்டி ஶ்ரீராமுலு! இன்று பெரும்பாலான இந்தியாவின் தென் மாநிலங்கள், நவம்பர் 1ம் தேதியை, தங்கள் மாநில நாள் கொண்டாடி வருகின்றனர். இது 1956-ல்… Read more
கவிஞர் இளையபாரதி மற்றும் தினமணி திரு. சரவணன் அவர்களுடன் திரு.அக்னி சுப்பிரமணியம் சந்திப்பு!!!
கவிஞர் இளையபாரதி, 15க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியும், 500 மேற்பட்ட நூற்களை வ.உ.சி நூலகம் என்னும் பதிப்பகத்தின் வாயிலாக பதிப்பித்தும் உள்ளார். இவர் இயல், இசை, நாடக மன்ற செயலாளராக 2006 முதல் 2011 வரை பதவியினை வகித்துள்ளார். தினமணி நாளிதழின்… Read more
பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்களுடன் திரு.அக்னி சுப்பிரமணியம் சந்திப்பு!!!
பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்கள் தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார். அவர் டிசம்பர் 19, 2001 முதல் டிசம்பர் 18, 2004 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியத்துறைகளில்… Read more
மதம் என்பது அமைதிக்கானது! சாதி என்பதும் அமைதிக்கானது!!- அக்னி சுப்ரமணியம் “Anti-Indian” திரைப்பட விமர்சனம்!!!
மதம் என்பது அமைதிக்கானது! சாதி என்பதும் அமைதிக்கானது!! – அக்னி சுப்ரமணியம், Blue சட்டை மாறனின் “Anti-Indian” திரைப்படம் சிறப்பு காட்சியை தலைவர்களோடு பார்த்து விட்டு விமர்சனம். முழு காணொளியை பார்க்க…. :
தமிழ்நாடு மொழிவழி மாநிலம் அமைந்த 64-ம் ஆண்டு – சென்னை- யில் அக்னி சுப்ரமணியம் பேச்சு!
சென்னை வடபழனியில் தமிழ்நாடு மொழிவழி மாநிலம் அமைந்த 64-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழுக்காக அருந்தொண்டாற்றிய பலருக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டது இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அக்னி சுப்பிரமணியம் அவர்கள் பேசிய காணொலிக்காண லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர் ,அரசியல் நிபுணர், திரு. பாலகுமாரன் மகாதேவா பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
பக்கு மகாதேவா என அழைக்கப்படும் பாலகுமாரன் மகாதேவா (Balakumara Mahadeva பாலகுமாரா மகாதேவா, 29 அக்டோபர் 1921 – 29 நவம்பர் 2013) என்பவர் கல்விமானும், முன்னணி இலங்கைத் தமிழ் அரசு அதிகாரியும் ஆவார். ஆரம்ப வாழ்க்கையும் குடும்பமும் பாலகுமாரா அருணாசலம் மகாதேவா, சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு 1921 அக்டோபர் 29… Read more
கலப்பு திருமணங்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. கலப்புத் திருமணம் செய்பவருக்கு 2.5 லட்சம் நிதி உதவி வழங்குகிறோம்: மத்திய அமைச்சர் பேச்சு!!
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.வேலூரில் ‘14567’ என்ற முதியோர்களுக்கான விழிப்புணர்வு உதவி… Read more