List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

ஜெய்பீம் சர்ச்சை….  வணங்காமண் நிவாரண கப்பல் எப்படி ஈழம் சேர்ந்தது. – அக்னி சுப்ரமணியம், பேட்டி (பாகம் 1)

ஜெய்பீம் சர்ச்சை…. வணங்காமண் நிவாரண கப்பல் எப்படி ஈழம் சேர்ந்தது. – அக்னி சுப்ரமணியம், பேட்டி (பாகம் 1)

ஜெய்பீம் சர்ச்சை….வணங்காமண் நிவாரண கப்பல் எப்படி ஈழம் சேர்ந்தது. – அக்னி சுப்ரமணியம், பத்திரிக்கை.Com – மிற்கு காணொளி பேட்டி (பாகம் 1)

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சென்னை ஐஐடி!

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சென்னை ஐஐடி!

சென்னை ஐ ஐ டி யின் 58வது பட்டமளிப்பு விழா இணையம் வாயிலாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம்1,962 மாணவர்களுக்கு இணையம் வழியாக பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த கல்வியாண்டில் அதிகபட்சமாக 392… Read more »

தமிழ்நாட்டில் 300 சுற்றுலா தளங்களை சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்த அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 300 சுற்றுலா தளங்களை சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்த அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 300 சுற்றுலா தளங்களை சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்த முடிவு செய்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கான பெருந்திட்டத்தை தயாரிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 85ம் ஆண்டு நினைவு நாள்!: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மலர்தூவி மரியாதை..!!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 85ம் ஆண்டு நினைவு நாள்!: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மலர்தூவி மரியாதை..!!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 85ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை ராஜாஜி… Read more »

ஒன்றிய அரசின் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழியாக்க வழக்கு

ஒன்றிய அரசின் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழியாக்க வழக்கு

ஒன்றிய அரசின் அலுவல் மொழி சட்டத்தில் திருத்தங்கள் செய்து, 8வது அட்டவணையிலுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழியாக்கக் கோரிய மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த… Read more »

தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு இன்று (வெள்ளிக்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் நோக்கத்துடன், 2010ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி 20% இட… Read more »

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா கொண்டாட்டம்

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா கொண்டாட்டம்

  சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இவரது இயற்பெயர் அருண்மொழிவர்மன் ஆகும். இவரது முப்பதாண்டு ஆட்சிக்காலம் சோழப் பேரரசின் வரலாற்றில் மட்டுமல்லாது தென் தமிழக வரலாற்றிலும் மிக முக்கியமானதாக விளங்குகிறது. உலகப் புகழ் பெற்ற தஞ்சை… Read more »

திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது!!!

திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது!!!

திருப்பூரில் தீரன் சின்னமலையின் போர்ப்பயிற்சிப் பாசறை படைக்கலப் பட்டறை!  திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது. இது அமைந்துள்ள “பட்டாலி “- என்ற கிராமத்தை 18 – 4 – 1792ல் பட்டாலி வேட்டுவர்… Read more »

பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 பிரிவில் தமிழக அரசு பணி வழங்கி உள்ளது. அரசு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு மாரியப்பன் தங்கவேல் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்…. Read more »

தமிழ்நாடு தினம் – நவம்பர் 1, சென்னையில் கொண்டாடப்பட்டது!

தமிழ்நாடு தினம் – நவம்பர் 1, சென்னையில் கொண்டாடப்பட்டது!

இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைந்து, 64 ஆண்டுகள் முடிந்து, பல எல்லைப் போராட்ட மறவர்களின் தியாகங்களில் பிறந்ததுதான் நவம்பர், 1 தமிழ்நாடு  தினம். இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் எளிமையாக அமைந்துவிடவில்லை என்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. மொழி வழி… Read more »