List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

கி.பி. 8ஆம் நூற்றாண்டாண்டைச் சேர்ந்த கழுமரம் ஏறிய அரசனின் நடுகல் கண்டுபிடிப்பு!

கி.பி. 8ஆம் நூற்றாண்டாண்டைச் சேர்ந்த கழுமரம் ஏறிய அரசனின் நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே நரியனேரியில் ‘கழுமரம் ஏறிய அரசனின் நடுகல்’ இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்லானது 11 அடி நீலமும் 3 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் நீண்ட கழுமரத்தில் ஆண் ஒருவன் அமர்ந்த நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். அவனது இடது கையினை மார்பிலும்… Read more »

1500 ஆண்டுகள் பழமையான சேர மன்னன் கால கல்வெட்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

1500 ஆண்டுகள் பழமையான சேர மன்னன் கால கல்வெட்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

இந்த கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் தலைமையில் ​​ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது வட்டெழுத்துகள் மிகவும் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த கல்வெட்டு, சேர மன்னனின் காலத்தில் இக்குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தா.பேட்டை அருகே 17ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தா.பேட்டை அருகே 17ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தா.பேட்டை ஒன்றியம் பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்து தமிழ் கல்வெட்டுகளை படித்து, படி எடுத்துள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள். தா.பேட்டை அருகே பாப்பாபட்டி கிராமத்தில் பலகைகள் சிற்பங்களில் ஒன்று படம் எடுத்தவாறு நெளியும் பாம்பை காட்சிப் படுத்துவதாகவும் மற்றொன்று இரண்டு… Read more »

திருப்பத்தூர் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வழிபாட்டு தெய்வங்களாக விளங்கும் இந்த கற்கள் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால சோழர்கள் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கற்கள் எனப்படுகிறது. பல்லவர் காலத்தில் சிறப்புடன் விளங்கிய… Read more »

தமிழ் இசையை உலக அரங்குக்கு கொண்டு செல்வோம்!

தமிழ் இசையை உலக அரங்குக்கு கொண்டு செல்வோம்!

இசை ஒரு மாபெருங் கடல். அதைக் கேட்க, சுவைக்க, இசைக்க விழைந்தோர் அதன் இனிமையிலும், ஆழத்திலும் தன்னை இழந்ததுண்டு. இசையில் மிகுந்த அகலமும், ஆழமும் உடை யது செவ்வியல் இசை. அத்தகைய ஓர் இசை மரபுக்கு உரிமை உடைய வர்கள் தமிழர்கள்…. Read more »

தர்மபுரி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

தர்மபுரி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

பொம்மிடி அருகே பன்றி குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், பொம்மிடி துறிஞ்சிப்பட்டி அருகே, 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றி குத்திப்பட்டான் என்ற நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடுகல் குறித்து தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது:பொம்மிடி துறிஞ்சிப்பட்டி… Read more »

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் (டிசம்பர் 11, 1882)!

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் (டிசம்பர் 11, 1882)!

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும்… Read more »

பர்கூர் அருகே 900 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு!

பர்கூர் அருகே 900 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு!

பர்கூர் அருகே 900 ஆண்டுகள் பழமையான 2 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை 11ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது. முதலாவது நடுகல்லில், வீரன் ஒருவன் அம்பு எய்வது போல் செதுக்கப்பட்டுள்ளது. அந்த வீரனின் உடலில் 8 இடங்களில் அம்பு பாய்ந்துள்ளது. அந்த கல்வெட்டு… Read more »

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெரிய கண்மாயில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் கரையோரப் பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக கல்லூரி மாணவர்கள் சிலர் குழி தோண்டினர். அப்போது, சிதைந்த நிலையில் சில சுடுமண் ஓடுகள் கிடைத்தன. மாணவர்கள் மேலும்,… Read more »

திண்டுக்கல் அருகே கற்கால கல்லறைகள் கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் அருகே கற்கால கல்லறைகள் கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே நரசிங்கபுரம் மேற்கு மலையடிவார பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் பெரும் கற்காலத்தை சேர்ந்த கல்பதுக்கை என அழைக்கப் படும் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தரையின் கீழ் பகுதியில் சதுரம் அல்லது செவ்வக வடிவில் குழியை தோண்டி அமைக்கப்படும். பூமிக்கு… Read more »

?>