List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களின் நிலை! – புதுக்கோட்டை அவலம்!

புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களின் நிலை! – புதுக்கோட்டை அவலம்!

சித்தன்னவாசலில் உள்ள சமணப் படுகைகளும், குடவரைக் கோயில்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இங்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சித்தன்னவாசல் மற்றும் நார்த்தாமலையில் பழைமையான உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் உள்ளன. அவை போதிய விழிப்புணர்வும், பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் இல்லாமல்… Read more »

உலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா!

உலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா!

உலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380-ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, தற்போதுள்ள சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக, 1639 ஆகஸ்ட் 22 ல்… Read more »

கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே  கண்டுபிடிப்பு!

கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற சிற்பங்கள், கல்வெட்டுகள், மன்னர் கால வாழ்விடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கலையூர் வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த நிலையிலான சமணத்… Read more »

கோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி எனும் கிராமத்தில் கி.பி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. புலியுடன் சண்டையிட்டு இறந்து போன வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் என தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். சிஞ்சுவாடி கிராமத்துக்கு மேற்கே அமைந்துள்ள தென்னந்தோப்பில்… Read more »

கீழடியில் வரி வடிவ எழுத்துக்கள், பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

கீழடியில் வரி வடிவ எழுத்துக்கள், பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் வில், அம்பு படம், வரி வடிவ எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை பானை, பானை மூடிகள், உறைகிணறு, செங்கல் கட்டுமானம், உள்ளிட்ட… Read more »

கீழடி அகழாய்வில் பழங்கால மண் கிண்ணம் கண்டுபிடிப்பு!

கீழடி அகழாய்வில் பழங்கால மண் கிண்ணம் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, ஐந்தாம் கட்ட அகழாய்வில் பழங்கால மண் கிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நீண்ட கட்டுமானம் கொண்ட கோட்டைச்சுவர், 7 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது. இந்த இடத்தை சுற்றியே கடந்த சில நாட்களாக அகழாய்வு பணிகள்… Read more »

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கி.பி. 11-ம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கி.பி. 11-ம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது!

பருவ காலங்களில் கிடைக்கும் மழை நீரை சேமித்து வைத்து, அதை வருடம் முழுவதும் பயன்படுத்தி விவசாயம் மற்றும் குடிநீர் தேவையில் தன்னிறைவு பெற்று, உணவு உற்பத்தியில் உயர்வடைந்தவர்கள் பண்டையத் தமிழர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் நீர் மேலாண்மையை அறிந்திருந்தனர். அதில்… Read more »

தமிழகத்தில் சாதி மோதலைத் தவிர்க்க வைக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டு சுந்தரபாண்டியன் கால கல்வெட்டு!

தமிழகத்தில் சாதி மோதலைத் தவிர்க்க வைக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டு சுந்தரபாண்டியன் கால கல்வெட்டு!

தமிழ்நாட்டில் 13-ம் நூற்றாண்டில் நிலவிய சாதிய சண்டைகள் சச்சரவு குறித்தும், சண்டைகளைத் தவிர்க்க மக்கள் ஏற்ற உறுதி மொழி குறித்தும் விவரிக்கிறது கல்வெட்டு ஒன்று. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா திருமணஞ்சேரி அருகே உள்ள திருமங்கலத்தில் உள்ள விக்ரம சோழன் காலத்தில்… Read more »

கீழடியில், பழங்கால நீண்ட கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு!

கீழடியில், பழங்கால நீண்ட கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு!

கீழடியில், பழங்கால நீண்ட கோட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பில், ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. அகழாய்வு நடந்த போது, சுவர் ஒன்று தென்பட்டது. தொடர்ந்து நடந்த அகழாய்வில், அந்த சுவர், முருகேசன் என்பவரது நிலம்… Read more »

பம்பை ஆற்றில் பழங்கால உறை கிணறு கண்டுபிடிப்பு!

பம்பை ஆற்றில் பழங்கால உறை கிணறு கண்டுபிடிப்பு!

விழுப்புரம் அடுத்த, திருவாமாத்துார் பம்பை ஆற்றில் பழங்கால உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அடுத்த, திருவாமாத்துார் கிராமத்தில், பிரசித்தி பெற்ற, அபிராமேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது, ஆற்றின் மையப் பகுதியில் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில், உறை… Read more »