List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

பழந்தமிழர்களின் வீர விளையாட்டுக்கள்!

பழந்தமிழர்களின் வீர விளையாட்டுக்கள்!

காதலும் வீரமும் தமிழர் வாழ்வின் அடிப்படை. மல்லராகவும் மறப்பண்பு உடையோராகவும் வீரப் பற்று மிக்கோராகவும் தமிழர்கள் விளங்கியதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டும். இத்தகைய மறப்பண்பை வளர்த்தெடுக்கும் வகையிலேயே இன்றும் வீர விளையாட்டுகள் மரபாகவும், பண்பாட்டுச் செயல்பாடாகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஒன்றுபட்ட உலகத்… Read more »

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட அகழாய்வில் செங்கல் சுவர் ஒன்று முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத்தியது…. Read more »

சிவகங்கை அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கையை அடுத்த களத்தூர் விலக்கில் அமைந்துள்ளது பாண்டியாபுரம் கண்மாய். இந்த பகுதியில் உள்ள முனிக்கோவிலில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கொடுத்த தகவலின் பேரில் கொல்லங்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது 131… Read more »

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

கீழடி பகுதியில் நடந்து வரும் 6-ம் கட்ட அகழாய்வில் சில முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கீழடியை ஒட்டியுள்ள கொந்தகை பகுதியில் நடந்து வரும் இந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஒடுகளும் கிடைத்துள்ளன. மதுரை நகரிலிருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில்… Read more »

அறிவியல் துறையின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு 1928 பிப்ரவரி 28! தேசிய அறிவியல் தினம்!

அறிவியல் துறையின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு 1928 பிப்ரவரி 28! தேசிய அறிவியல் தினம்!

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இவர் 1930-ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு… Read more »

சோழர் கால இலக்கியங்கள்!

சோழர் கால இலக்கியங்கள்!

சோழர் இலக்கியங்கள் எனப்படுவது, தென்னிந்தியாவினை சோழ மன்னர்கள் வலிமை பெற்று ஆட்சி புரிந்த ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 13 ம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும். சோழர் வலிமையாக ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அந்நிய… Read more »

சிவகங்கை அருகே 131 ஆண்டுகள் பழைமையான பாண்டியாபுரம் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை அருகே 131 ஆண்டுகள் பழைமையான பாண்டியாபுரம் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 – 2015 ம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. வைகை நதியையொட்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகி, உலகத் தமிழர்களின் கொண்டாட்டமாய் மாறியது. தினம், தினம் ஒரு ஆச்சர்யம் என ஐந்தாம்… Read more »

பவானி அருகே 1,200 ஆண்டுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிப்பு!

பவானி அருகே 1,200 ஆண்டுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிப்பு!

பவானி அருகே 1,200 ஆண்டுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு ஆய்வாளர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிரம்மதேசம் கிராமத்தில் கல்லாம்பாறை பகுதியில் உள்ள ஒரு ஓடைக்கு அருகில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் கி.பி.8ம் நூற்றாண்டை சேர்ந்த… Read more »

கீழடியில் பழைமையான ஈமக்காடு;  6-ம் கட்ட அகழாய்வில் மற்றொரு சிறப்பு!

கீழடியில் பழைமையான ஈமக்காடு; 6-ம் கட்ட அகழாய்வில் மற்றொரு சிறப்பு!

சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள், மத்திய தொல்லியல்துறை சார்பாக நடத்தப்பட்டன. அதற்குப் பின் 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடத்தி முடிக்கப்பட்டன. கீழடி… Read more »

உ.வே.சா.வுக்கு சீவகசிந்தாமணி நூல் அறிமுகமான கதை!

உ.வே.சா.வுக்கு சீவகசிந்தாமணி நூல் அறிமுகமான கதை!

தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் `தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர். காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், தீயின் நாக்குக்கும், செல் பாதிப்புக்கும் இரையானது தமிழ் மொழிக்கு… Read more »

?>