List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்: மே 11- 1897!

சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்: மே 11- 1897!

ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக 1897 மே 11-ல் தமிழ்நாடு சிவகங்கையில் சுத்தானந்தர் பிறந்தார். அவரின் இயற்பெயர் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் ‘பாரத சக்தி’ எனும் மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில்… Read more »

தமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்டொழிப்போம்!

தமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்டொழிப்போம்!

தமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்டொழிப்போம்! அயர்லாந்து மண்ணில் பிறந்து தமிழ் மண்ணில் வாழ்ந்து மறைந்தவர் தமிழறிஞர் கால்டுவெல். தமிழறிஞர் கால்டுவெல் கிறித்துவ சமயப் பரப்புரைக்காக இங்கு வந்தவர். அவர் தமிழ் மொழியின் சிறப்பினை அறிந்து தமிழ் கற்கத் தொடங்கினார். பின்னர்… Read more »

”உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறள் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம்”- இராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell)

”உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறள் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம்”- இராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell)

இன்று மே 7 தமிழ் தொண்டாற்றிய தமிழர் அல்லாத அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 204 வது பிறந்தநாள். இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி… Read more »

கொரோனாவின் தொடக்கம் சினாவின் வூஹான் ஆய்வு கூடம் தானா?

கொரோனாவின் தொடக்கம் சினாவின் வூஹான் ஆய்வு கூடம் தானா?

corona_virus Wuhan_Institute_of_Virology

கொரோனா-வும் பௌத்தமும்!

கொரோனா-வும் பௌத்தமும்!

corona_buddha

ராஜபாளையம் அருகே கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே துப்பாக்கியுடன் உள்ள வீரனின் 2 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேத்தூா் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு நடுகல்லும், தென்காசி செல்லும் சாலையில் சேத்தூா் எல்லைப்பகுதியில் சாலையோரத்தில் ஒரு நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் சேத்தூா் பகுதியில் கள ஆய்வில்… Read more »

கீழடி நாகரிகம் : 2500 ஆண்டுகள் பழமையான பெரிய மண்பானை கண்டுபிடிப்பு!

கீழடி நாகரிகம் : 2500 ஆண்டுகள் பழமையான பெரிய மண்பானை கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் ஆறாம் ஆம் கட்ட அகழாய்வில் நேற்று (17-03-2020) சுமாா் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய மண்பானை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மாா்ச் 31 – ஆம் தேதி வரை கீழடியை… Read more »

தாழிகள், பானைகள், சுடுமண் குடுவைகள்’ – கீழடி 6 – ம் கட்ட அகழாய்வு!

தாழிகள், பானைகள், சுடுமண் குடுவைகள்’ – கீழடி 6 – ம் கட்ட அகழாய்வு!

சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள், மத்திய தொல்லியல்துறை சார்பாக நடத்தப்பட்டன. அதற்குப் பின் 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடத்தி முடிக்கப்பட்டன. இந்நிலையில் (19.2.2020) அன்று… Read more »

1849 ஆம் ஆண்டுகளில் பயன்படுத்திய தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள்!

1849 ஆம் ஆண்டுகளில் பயன்படுத்திய தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள்!

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் தமிழ் எண்கள் புழக்கத்தில் இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டும் வகைளில் அடுத்தடுத்து தமிழ் எண்களுடன் கூடிய மைல் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே பயணியர் விடுதியின் சுற்றுச்சுவரின்… Read more »

விடுதலைப் புலிகளின் தமிழ் பேராசிரியர் அறிவரசன் காலமானார்!

விடுதலைப் புலிகளின் தமிழ் பேராசிரியர் அறிவரசன் காலமானார்!

திருநெல்வேலி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியரும், ஈழப் போராளிகளுக்குத் தமிழ் கற்றுத் தந்தவருமான பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி முதுமை காரணமாக அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற… Read more »

?>