வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
கீழடியில் எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிப்பு!
கீழடி அகழாய்வுப் பணியில் எழுத்தாணிகள் கிடைத்து வருகின்றன. இதனால் கல்வி முறை அதிகப்படியாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த கீழடியில் தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கடந்த ஜூன் 13-ம் தேதி… Read more
கீழடி அகழாய்வில் கிடைத்த எலும்புகளை ஆய்வுசெய்ய தனி அதிகாரிகள்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில், கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, ஆய்வைத் தொடங்கியது. ஆய்வு மாதிரிகளைக் கரிமவேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில், கி.மு 2-ம்… Read more
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு நாள் இன்று!
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர்… Read more
செங்கம் அருகே 8-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
செங்கம் அருகே உள்ள மணிக்கல் கிராமத்தில் செக்கு கல்வெட்டு இருப்பதாக அந்த பகுதி மக்கள் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்திற்கு தகவல் தெரிவித்தார். அப்போது 10-ம் நூற்றாண்டு எழுத்தமைதியை சேர்ந்த ‘ஆநந்தஎயிரர் இட்ட செக்கு’ என்ற வாசகம் கொண்ட எழுத்து… Read more
3,85,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்!
சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதை விட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது… Read more
முசிறி அருகே 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவாழிக்கல் கண்டுபிடிப்பு!
முசிறி அருகே 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவாழிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. முசிறி அருகே மண்பறை கிராமத்தில் பல வரலாற்று தொன்மை சின்னங்களை கொண்டிருப்பது முன்னரே கண்டறியப்பட்டது. அந்த வகையில் கள ஆய்வு மேற்கொண்டபோது இவ்வூர் சிவன் கோயில் அருகே நத்தம் என்ற பகுதியில்… Read more
வாணியம்பாடி அருகே 15-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வடசேரி கிராமத்தில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு உடன்கட்டை நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. சதுரவடிவில், படித்துறைகள் நிரம்பிய சித்திரக்குளம் ஒன்று வடசேரியில் உள்ளது. குளத்தின் நடுவே கிணறு ஒன்றும் இருக்கிறது. தற்போது நீரின்றி வறண்டு, பாதுகாப்பின்றி… Read more
கீழடியில் கிடைத்த பழங்கால தமிழர் பயன்படுத்திய தாழி கண்டுபிடிப்பு!
திருப்புவனம் அருகே கீழடியில் தொல்லியல் துறையின் 5 ம் கட்ட அகழாய்வில் வட்டப் பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை, அகழாய்வு பகுதியில் பத்து அடி சதுர வடிவத்தில் குழி தோண்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஐந்தாம் கட்ட ஆய்வுக்கு பதினைந்து தொல்லியல்… Read more
தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: ஜூன் 6- 2004!
உலகெங்கும் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. உலக மொழிகளை ஆய்வுசெய்தபோது ஆப்பிரிக்கக் கண்டத்திலும் இந்தியாவிலும்தான் அதிக மொழிகள் பேசப்படுகின்றன எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் சுமார் 1,600 மொழிகள் பேசப்படு கின்றன. அவற்றில் 22 மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாக… Read more
ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த முதல் போராட்ட வீரர் பொன்னுத்துரை சிவகுமாரன்!
பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு… Read more