தமிழகம் Subscribe to தமிழகம்
7.5% இடஒதுக்கீட்டில் இன்ஜி., படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்
‛‛7.5 சதவீத இடஒதுக்கீட்டில் படித்து இன்ஜினியரிங் படிக்கும் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதிக்கட்டணம் மற்றும் கலந்தாய்வுக் கட்டணத்தை அரசே ஏற்கும்,” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அரசு பள்ளியில் படித்து இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்ற… Read more
பாரதியார் என்னும் சகாப்தத்துக்கு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்தில் புகைப்பட கண்காட்சி வைத்து மரியாதை
கோவை அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பாரதியார் 150 பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்து புகைப்பட கண்காட்சியை பலரும் கண்டு ரசித்தனர். பாரதியார் 150வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி… Read more
மக்கள் விரோத போக்கில் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்..!!
ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக, கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்கில் ஒன்றிய அரசு செயல்படுவதாக போராட்டத்தில்… Read more
நீங்கள் உளவுத்துறை அதிகாரியா ? சிரிப்பை பதிலாக தந்தார் புதிய கவர்னர்
பாரம்பரியம் கொண்ட தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக கவர்னர் ஆர்.என். ரவி முதல் பேட்டியில் நிருபர்களிடம் தெரிவித்தார். நீங்கள் உளவுத்துறை அதிகாரியாக இருந்ததால் சர்ச்சை கிளம்புகிறதே என நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் லேசான புன்முறுவலை (2 முறை… Read more
தமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு
தமிழகத்தின் 25வது கவர்னராக ஆர்.என்.ரவி, 69, இன்று(செப்.,18) பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் காங்., இடதுசாரிகள் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை . காங்., சார்பில் ஹசன்… Read more
27 ஆண்டுகளுக்குப் பிறகு 11–வது உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தில் நடக்க வாய்ப்பு! 22–ந் தேதி ஆய்வுக்குழு ஆலோசனை
27 ஆண்டு க ளுக்குப் பிறகு,தமிழ்நாட்டில் 11–வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாதம் 22–ந் தேதி இது குறித்து உயர்நிலை ஆய்வுக் குழு ஆலோசனை நடத்துகிறது. உலகத் தமிழ் மாநாடு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது…. Read more
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நோயாளியின் உதவியாளர்களுக்கு பிரத்தியேக உணவு அறை: டீன் தகவல்
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் கூறியதாவது: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் உள்நோயாளியாக 3,400 தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு சிகிச்சை பெறும் ஒவ்வொரு நோயாளியும்… Read more
சென்னை மெரினா கடற்கரையில் மணல் திருட்டு குறித்து விசாரிக்க குழு: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னையைச் சேர்ந்த மீனவர் நலசங்கத்தை சேர்ந்த கே.ஆர்.செல்வராஜ் குமார் சார்பில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அம்மனுவில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மணல் எடுத்திருப்பதும் கட்டிடக் கழிவுகளை கொட்டியிருப்பதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986ன் கீழ்… Read more
திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோயில்களில் 3 வேளை அன்னதான திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோயில்களில் 3 வேளை அன்னதான திட்டத்தை தலைமைச்செயலகத்தில் காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர். நன்றி… Read more
தமிழகத்தில் சமூக நீதியை கண்காணிக்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் சமூக நீதியை கண்காணிக்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் என முதல்வர் கூறியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகள், நியமனத்தில் சமூக நீதி அளவுகோலை கண்காணிக்க இந்த… Read more