தமிழகத்தில் சமூக நீதியை கண்காணிக்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் சமூக நீதியை கண்காணிக்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் என முதல்வர் கூறியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகள், நியமனத்தில் சமூக நீதி அளவுகோலை கண்காணிக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: