List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

தமிழ்நாட்டில் 2 எம்.பி. இடங்களுக்கு அக். 4ம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 2 இடங்களையும் திமுக கைப்பற்ற வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் 2 எம்.பி. இடங்களுக்கு அக். 4ம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 2 இடங்களையும் திமுக கைப்பற்ற வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் 2 எம்.பி. இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு… Read more »

வருமான வரிச் சலுகை பெறவும் பண மோசடியில் ஈடுபட மட்டுமே ம.தி.மு.க வா? என தேர்தல் ஆணையம் கேள்வி!

வருமான வரிச் சலுகை பெறவும் பண மோசடியில் ஈடுபட மட்டுமே ம.தி.மு.க வா? என தேர்தல் ஆணையம் கேள்வி!

  வருமான வரிச் சலுகை பெறுவதற்காக பெயரளவில் செயல்படும் 2,300க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி, நாடு முழுவதும் 8 தேசிய கட்சிகள், 53 மாநில கட்சிகள் மற்றும்… Read more »

கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்ய இயக்கம் மு.க.ஸ்டாலின் தகவல்

கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்ய இயக்கம் மு.க.ஸ்டாலின் தகவல்

      பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்ய அரசு ஒரு இயக்கத்தை தொடங்க இருக்கிறது. அதனை ஆசிரியர்கள் முன்னின்று வழிநடத்தி தரவேண்டும் என முதல்-அமைச்சர் பேசினார்.   ஆசிரியர் தின விழாவையொட்டி, மாநில நல்லாசிரியர் விருது… Read more »

ஒன்றிய அரசு சார்பில் நடத்தப்படும் இளம் விஞ்ஞானி ஊக்கத் திட்ட தேர்வை தமிழில் நடத்தக்கோரி வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

ஒன்றிய அரசு சார்பில் நடத்தப்படும் இளம் விஞ்ஞானி ஊக்கத் திட்ட தேர்வை தமிழில் நடத்தக்கோரி வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

ராமநாதபுரம் பகுதியை  சேர்ந்த தீரன் என்ற திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு: மாணவர்களின் அடிப்படை  அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும்விதமாக, ஒன்றிய  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் இளம் விஞ்ஞானி ஊக்கத் திட்டம்(… Read more »

டிஜிட்டல் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்-  அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்!

டிஜிட்டல் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்- அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்!

சென்னை தமிழகத்ததை சிலிகான்வேலியாக மாற்றும் வகையில் டிஜிட்டல் தமிழ்நாடுஎன்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த 3 ஆண்டுகளில் 7.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெய்நிகர் அருங்காட்சயகம் உருவாக்கப்படும்.இது குறித்து தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்… Read more »

மாயணங்களில் சாதி வேற்றுமையின்றி சமமாகவும், பிரிவினையின்றியும், முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாயணங்களில் சாதி வேற்றுமையின்றி சமமாகவும், பிரிவினையின்றியும், முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

‘தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பினை உருவாக்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளை  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு ஆற்றிய உரை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,… Read more »

மீனவர்களின் படகு மீது இந்திய கடலோர காவல்படை கப்பல் மோதியது

மீனவர்களின் படகு மீது இந்திய கடலோர காவல்படை கப்பல் மோதியது

மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது புஷ்பவனம் மீனவர்களின் படகு மீது இந்திய கடலோர காவல் படை கப்பல் மோதியதில் கடலில் ஒரு மீனவர் தவறி விழுந்தார். உடனடியாக அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.     நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்த… Read more »

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஜாமீன் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஜாமீன் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.   சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேசின் ஜாமீன் மனுவை… Read more »

வ.உசி ஐயாவிற்கு முழு உருவச் சிலை உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதலமைச்சரை பல்வேறு சங்க அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

வ.உசி ஐயாவிற்கு முழு உருவச் சிலை உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதலமைச்சரை பல்வேறு சங்க அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 150 ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் வ.உ.சி அவர்களுக்கு மார்பளவு சிலை, தூத்துக்குடி மாநகர் மேல பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சிதம்பரனார் சாலை எனப் பெயர் மாற்றம், கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில் வ.உ.சி முழு… Read more »

டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகள்: அமைச்சர் வழங்கினார்

டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகள்: அமைச்சர் வழங்கினார்

செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நேற்று பள்ளிக் கல்வித்துறை சார்பில், டாக்டர்  ராதா கிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளை மாவட்ட ஆட்சி தலைவர் .ஆ.ர.ராகுல்நாத், தலைமையில், காஞ்சிபுரம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் செங்கல்பட்டு, சட்டமன்ற… Read more »

?>