திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோயில்களில் 3 வேளை அன்னதான திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோயில்களில் 3 வேளை அன்னதான திட்டத்தை தலைமைச்செயலகத்தில் காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>