பேரவை Subscribe to பேரவை
உலக மனித உரிமைகள் தின விழாவில் அக்னி சுப்ரமணியம் உரிமை உரையை நிகழ்த்தினார்!
உலக மனித உரிமைகள் தினம், 15-12-2019 அன்று சென்னை, அண்ணா சாலை தொழிற்பேட்டையில் உள்ள ஆர்.வீ. டவர்ஸ் காலை நடந்தது. முன்னதாக வரவேற்புரையை மனித உரிமைக் கழகத்தின் இயக்குநர் திரு. எம். குமார்ராஜ் நிகழ்த்தினார். உரிமை உரையை உலகத் தமிழர் பேரவையின்… Read more
மண்ணின் மைந்தருக்கே வேலை என்ற கோரிக்கை மாநாடு!
தமிழ்நாட்டின் முகமே மாறி, இங்கே வேலை தேடியும் தொழில்களை செய்யவும் அன்றாடம் படையெடுப்பு போல தமிழ் நாட்டிற்குள் வருவோர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அதனால் இங்கு இருக்கும் தமிழர் பலருக்கும் வேலை வாய்ப்புகள் பறி போய்க் கொண்டிருக்கிறது. இதன் உணர்ந்த தமிழ்த் தன்னுரிமை… Read more
உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள் சிறப்பாக சென்னையில் நடந்தேறியது!
சென்னை மணியம்மையார் குளிரரங்கத்தில் கார்த்திகை 01, 2050 / நவம்பர் 17 அன்று முற்பகல் உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் 110ஆவது பிறந்த நாள் பெருமங்கலநாள் விழாவும் தமிழ் அமைப்புகளால் கொண்டாடப்பட்டன. இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர் இசைமணி சத்தியசீலன் தமிழ்த்தாய் வாழ்த்து… Read more
தமிழக கோயில்களில், பாலியல் சிலைகள் – உலகத் தமிழர் பேரவையின் நிலை!
உலகில் தோன்றிய உயிரினங்களில் உயர்ந்து நிற்பது மனித குலம். அது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று பெண் மற்றொன்று ஆண். இவர்கள் இல்லாமல் மனித குலம் முழுமை பெறாது. இவர்களுக்குள் இருக்கும் அன்னோன்னியம், அதாவது வெளிப்படையாக சொன்னால் இவர்கள் இருவரும் இணையாமல்… Read more
திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் – உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்!
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதி பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மை மற்றும் சாணியை பூசி அவமதித்துள்ளனர். ஐயன் வள்ளுவன் சிலையை அவமதித்தது, தமிழ் மொழி மற்றும் ஒட்டு மொத்த உலகத் தமிழர்களை அவமதித்தது போலாகும்…. Read more
கீழடி என்பது ‘தமிழர் நாகரிகம்’ மட்டுமே என்று உலகுக்கு பறைசாற்றிய வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்களை உலகத் தமிழர் பேரவை நேரில் பாராட்டியது!
“கீழடியில் நடைபெறவுள்ள 4-ம் கட்ட அகழாய்வுப் பணியை காலதாமதம் செய்யக்கூடாது, கீழடியின் அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் அங்கேயே பணியமர்த்த வேண்டும், கீழடியில் கண்டெக்கப்பட்ட பழமையான பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும்” ஆகிய முக்கிய கோரிக்கைகளை… Read more
நடிகரும் தமிழக மேனாள் முதல்வருமான திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் வளர்ப்பு மகள் தான் டாக்டர் லதா ராஜேந்திரன்!
நடிகரும் தமிழக மேனாள் முதல்வருமான திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் வளர்ப்பு மகள் தான் டாக்டர் லதா ராஜேந்திரன். திருமதி.லதா ராஜேந்திரன், திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் மனைவியான திருமதி. ஜானகி அவர்களின் நெருங்கிய உறவினராவார். திரு. எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின், அவரது வாரிசாக… Read more
பி.ஜே.பி-யின் ஊடக பிரிவின் ஊடக பேச்சாளர் திரு. சுதிஸ் வர்மாவோடு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!
பி.ஜே.பி-யின் ஊடக பிரிவின் ஊடக பேச்சாளர் (BJP- Media Spokesperson) திரு. சுதிஸ் வர்மாவோடு டெல்லியில் உள்ள பி.ஜே.பி. மத்திய தலைமை அலுவலகத்தில் அவரது அறையில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்த வேளையில் (23-09-2019), பி.ஜே.பி-யின்… Read more
அருளாளர் திருமிகு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த தினம்!
அருளாளர் திருமிகு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று (09-09-2019) எளிமையான வகையில் அவரது சென்னை இல்லத்தில் நடைபெற்றது. பல உறவுகள் புடைசூழ உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்ரமணியம் பொன்னாடை போர்த்தி… Read more
மலேசியாவிலிருந்து தமிழ் விருந்தினர்கள் சென்னைக்கு வருகை!
மலேசிய – செலங்கூர் பகுதியை சேர்ந்த சயாம்-பர்மா இரயில் ஆய்வுக்குழுவின் ஆய்வாளர் திரு. குணநாதன் ஆறுமுகம் மற்றும் மலேசிய – பினாங் வாணொலி நெறியாளரும் ஆசிரியருமான திருமிகு. கவிதா வீரமுத்து குழுவினர் 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்தனர். அவர்களை உலகத்… Read more