மலேசியாவிலிருந்து தமிழ் விருந்தினர்கள் சென்னைக்கு வருகை!

மலேசியாவிலிருந்து தமிழ் விருந்தினர்கள் சென்னைக்கு வருகை!

மலேசிய – செலங்கூர் பகுதியை சேர்ந்த சயாம்-பர்மா இரயில் ஆய்வுக்குழுவின் ஆய்வாளர் திரு. குணநாதன் ஆறுமுகம் மற்றும் மலேசிய – பினாங் வாணொலி நெறியாளரும் ஆசிரியருமான திருமிகு. கவிதா வீரமுத்து குழுவினர் 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்தனர்.

அவர்களை உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்ரமணியம் வரவேற்று புத்தகங்களை பரிசளித்து பாராட்டி மகிந்தனர். அவ்வேளையில், உலகத் தமிழர் பேரவையின் மகளீர் அணி பொறுப்பாளர் தஞ்சை க. பத்மா மற்றும் சென்னை உலகத் தமிழர் பேரவையின் அலுவலகப் பொறுப்பாளர் வாசுகி உடனிருந்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: