அருளாளர் திருமிகு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த தினம்!

அருளாளர் திருமிகு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று (09-09-2019) எளிமையான வகையில் அவரது சென்னை இல்லத்தில் நடைபெற்றது.

பல உறவுகள் புடைசூழ உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்ரமணியம் பொன்னாடை போர்த்தி புத்தகங்களை பரிசளித்தார்.

அரசியலில் எம்.ஜி.ஆர் காலத்தில் கோலோச்சியவர் தமிழர் ஐயா திரு. இராம. வீரப்பன் (ஆர்.எம்.வீரப்பன்) என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: