Archive: Page 44
லண்டனில் தமிழ் பெண் ஒருவர் மரணம்!
தீவகம் புளியங்கூடலை பிறப்பிடமாகவும் தற்போது லண்டனில் வசிந்து வந்தவருமான திருமதி றஞ்சனிதேவி குணராஜா அவர்கள் 02.05.2020 அன்று லண்டனில் மரணமடைந்தார். இவர் திரு குணராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற யதிரு வேலாயுதபிள்ளை அவர்களின் மூத்த புதல்வி ஆவார். திரு…. Read more
ஜெனீவாவில் இஸ்லாமிய தமிழர் ஒருவர் கொரோனாவிற்கு பலி!
இலங்கை கொழும்பை சேர்ந்தவரும், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஜெனீவாவில் வசித்து வந்தவருமான ஜிப்ரி இப்ராகீம், கொரனா தாக்கம் காரணமாக ஜெனீவாவில் சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். அக்னி சுப்ரமணியம்உலகத் தமிழர் பேரவைwww.worldtamilforum.com #Covid19 #CoronaTamils
பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழ் பெண் கொரோனாவால் உயிரிழப்பு!
இதுவரை 28 மேற்பட்ட தமிழர்கள் இலண்டனில் மட்டும் கொரோனாவினால் காவு வாங்கப்பட்ட நிலையில், இன்று (26-04-2020) மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளார். திருமதி. அகஸ்ரின் தங்கராணி என்பவர் குடும்பத்தோடு பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தார். அவர் இலங்கை யாழ்ப்பாணம் பலாலியை பிறப்பிடமாக கொண்டவர். … Read more
நண்பர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க சொன்ன கனடாவின் கிருபா-வே கொரோனாவிற்கு பலி!
எமது பாசமிகு தோழன் தோழர் கிருபா எ. ரூபன்- வின் துயர் தோய்ந்த செய்தியால் நாம் மீளா துயரடைந்துள்ளோம். “கழகம்” எனும் பாசறையில் பழகிய நட்பு புலம் பெயர்ந்த போதும் குறையாத பாசத்துடன் தொடர்ந்து வந்த நிலையில் காலனவன் உன்னுயிரை காவு… Read more
லண்டன் தமிழர் சுந்தரலிங்கம் சுதானந்தன் மரணமடைந்தார்!
sundralingam_suthanandan_london_corona_25042020
ஜெர்மனியில் தமிழாசிரியை ஒருவர் கொரோனா தொற்றிற்கு பலி!
vijayalakshmi_gunabalasingham_germany_24042020
கனடா-வில் தமிழர் பொன்னம்பலம் உத்தமலிங்கம் காலமானார்!
கிழக்கு யாழ். கோண்டாவில் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் உத்தமலிங்கம் அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். மறைந்த பொன்னம்பலம் உத்தமலிங்கம், காலஞ்சென்ற பொன்னம்பலம் இரத்தினம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா சிவஞானம் தம்பதிகளின் மூத்த மருமகனும், சகுந்தலாதேவி… Read more