ஜெர்மனியில் செல்வி கரியற் கிரிஸ்ரினா பலி!

ஜெர்மனி நாட்டில் வசித்து வரும் யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியைச் சேர்ந்த செல்வி கரியற் கிரிஸ்ரினா [வயது 22] என்ற இளம் பெண் தீடீர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சிறு வயதில் தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்து, கல்வியிலும் சிறந்து விளங்கி உயர் கல்வி கற்று வரும் நிலையில் பலியானார். இவரின் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>