List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கு அருகேயுள்ள வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த காசிமணி, திருக்கோயிலூர் ஓய்வுப் பெற்ற தலைமையாசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான க. நடராஜனுக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து, நடராஜன், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி… Read more »

ஜவ்வாது மலையில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு எழுத்துடை நடுகல்!

ஜவ்வாது மலையில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு எழுத்துடை நடுகல்!

ஜவ்வாதுமலை, நெல்லிவாசல் நாட்டில் உள்ள நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து எழுத்துடை நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கள ஆய்வில் இந்த நடுகல் கண்டறியப்பட்டது. இது 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக்… Read more »

உலக மொழிகளில் தமிழின் தாக்கம்!

உலக மொழிகளில் தமிழின் தாக்கம்!

ஜப்பான் மொழி மட்டுமல்ல, கொரிய மொழியில் அம்மா -வை, “அம்மே” அப்பா-வை, “அப்பே” என்றும், அதே கொரிய மொழியில் தமிழின் தாக்கம் அதிகமாக இன்றும் காணக்கூடியதாக இருந்து வருகிறது. பூட்டானியர் பேசும் சோங்கா என்ற மொழியில் தாய்-தந்தையை அம்மா-அப்பா என்றும், செல்வத்தை… Read more »

காந்தி (பட்டை நாமம்) கணக்கு : உண்மை நிகழ்ச்சியின் பின்னணி!

காந்தி (பட்டை நாமம்) கணக்கு : உண்மை நிகழ்ச்சியின் பின்னணி!

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. சிறையில் இருந்தபோது அவருக்கு உதவி செய்வதற்காக தென் ஆப்பிரிக்காவில் டர்பன் நகரில் இருந்த வேதியன் பிள்ளை என்பவர் ரூ. 5,000 ரூபாயை அப்போது இந்தியா போக உள்ள காந்தியிடம் கொடுத்து அனுப்புகிறார். ஆனால் அப்பணத்தை காந்தி வ.உ.சியிடம்… Read more »

பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் 1925 மே மாதம் வார இதழாக தொடங்கப்பட்ட குடி அரசு இதழின் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்!

பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் 1925 மே மாதம் வார இதழாக தொடங்கப்பட்ட குடி அரசு இதழின் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்!

நாயக்கர் சாதி இருந்தால் கன்னடர் / தெலுங்கர் என அடையாளம் காண இயலும் என்பது அனைவரும் அறிந்த செய்திதானே. ஆதனால், 2 ஆண்டுகளுக்கு மேல் அச்சிட்டு வந்த பெயருடன் இருந்த சாதியை பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்பதை1927 டிசம்பர் 18க்கு பின்னர்… Read more »

கீழக்கரை அருகே தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிப்பு!

கீழக்கரை அருகே தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிப்பு!

கீழக்கரை அருகே நத்தத்தில் சங்ககால ஊர் இருந்த வரலாற்று தடயத்தையும், புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கற்கோடரியையும் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கீழக்கரை அருகே உள்ள வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவர்களான கவியரசன், விஷால், வினித்,… Read more »

தமிழ் நாட்டில் இந்தியை முதன்முதலில் புகுத்தியது நீதிக்கட்சியே!

தமிழ் நாட்டில் இந்தியை முதன்முதலில் புகுத்தியது நீதிக்கட்சியே!

தமிழ் நாட்டில் முதல் மொழிப் போராட்டம் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்த 1937ஆம் ஆண்டில்தான் ஆரம்பித்தது. இதனால் காங்கிரஸ்தான் இங்கே இந்தியை முதலில் புகுத்தியது என நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸின் தேர்தல் புறக்கணிப்பால் 1920இல் சென்னை மாகாணத்தின் ஆட்சி… Read more »

தென்காசி அருகே பாண்டியர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தென்காசி அருகே பாண்டியர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தென்காசியை அடுத்த ஆய்க்குடி அனந்தாபுரத்திற்கு அருகே உள்ள குன்றில் கீழிருந்து மேல் நோக்கி பண்டைய கால தமிழ் எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், பிற்கால பாண்டியர்களில் ஒருவரான குலசேகரபாண்டியன் காலத்து கல்வெட்டு ஆகும். இந்த கல்வெட்டில்… Read more »

திருப்பத்தூர் அருகே கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூரை அடுத்த பெருமாப்பட்டு அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நடுகல்லில் வீரன் வலது கையில் வாளும் இடது கையில் வில்லும் ஏந்தித் தாக்குவது போல் வடிக்கப்பட்டுள்ளது. மேலே எழுத்துப் பொறிப்புகள் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அவை சிதைந்து மங்கிய… Read more »

ஏற்காடு அருகே வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஏற்காடு அருகே வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

வெவ்வேறு காலகட்டத்தைச் சார்ந்த மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்காடு வேலூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் பட்டிப்பாடியாகும். இவ்வூரின் அருகே அமைந்துள்ள அரசு பள்ளியின் அருகில் மூன்று நடுகற்கள் காணப்படுகிறது. இவ்வாறு நடுகற்கள் நடப்பட்டதாலேயே இக்கிராமத்திற்கு நடூர் என பெயர் பெற்றது. தங்களின் இனக்குழுவை… Read more »

?>