List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல் நல குறைவால் காலமானார்!

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல் நல குறைவால் காலமானார்!

நாமக்கலைச் சேர்ந்த தமிழறிஞர் மற்றும் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனருமான சிலம்பொலி செல்லப்பன் உடல் நல குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 91. மூத்த தமிழறிஞர், தலைசிறந்த சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்டவர் சிலம்பொலி செல்லப்பன். இவர் நாமக்கல்… Read more »

நற்றிணை முழு தொகுப்பு!

நற்றிணை முழு தொகுப்பு!

நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்…. Read more »

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுத்த பொருள் கி.மு.905-ம் ஆண்டை சேர்ந்தது அமெரிக்க பரிசோதனையில் தகவல்!

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுத்த பொருள் கி.மு.905-ம் ஆண்டை சேர்ந்தது அமெரிக்க பரிசோதனையில் தகவல்!

அமெரிக்காவில் செய்த பரிசோதனை முடிவுகளின்படி, ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருள் கி.மு. 905-ம் ஆண்டை சேர்ந்தது என்று மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,… Read more »

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஒரு வரலாற்று பார்வை!

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஒரு வரலாற்று பார்வை!

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும்… Read more »

1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரும் 12 -ம் தேதி குடமுழுக்கு!

1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரும் 12 -ம் தேதி குடமுழுக்கு!

பல்லவராயன்பேட்டையில் அமைந்திருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், வரும் 12- ம் தேதி குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது மதுரையே. குலோத்துங்கச் சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜனின் படைத் தளபதியான திருச்சிற்றம்பலமுடையான் என்ற நம்பிப் பல்லவராயன்,… Read more »

சி. கணேச ஐயர் – பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 1, 1878 – நவம்பர் 8, 1958)!

சி. கணேச ஐயர் – பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 1, 1878 – நவம்பர் 8, 1958)!

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவ சிரோமணி என்ற பட்டம் பெற்றவர். மகாவித்துவான் என அழைக்கப்பட்டவர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் மாணவர். ஆராய்ச்சிகளும் கண்டனங்களும் எழுதியவர். ஈழத்தில் இரண்டு நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் (19ம் 20ம் நூற்றாண்டு)… Read more »

ரேகைச் சட்டம் – குற்றப் பழங்குடிகள் சட்டம், பிரிட்டீஷ் இந்தியாவில் எதற்காக போடப்பட்டது?

ரேகைச் சட்டம் – குற்றப் பழங்குடிகள் சட்டம், பிரிட்டீஷ் இந்தியாவில் எதற்காக போடப்பட்டது?

1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போருக்குப் பின் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்தது . தென்பகுதி பாளையக்காரர்களான பூலித்தேவர், கட்டபொம்மன்,விருப்பாட்சி கோபால நாயக்கர், வேலு நாச்சியார், மருதுபாண்டியர் போன்றோர் வீழ்த்தப்பட்ட பிறகு தென்னிந்தியப்… Read more »

தமிழ் நாட்டை காத்து, தமிழ் மொழியை வளர்த்துள்ளான் ஒரு மறைக்கப்பட்ட மாமன்னன்!”

தமிழ் நாட்டை காத்து, தமிழ் மொழியை வளர்த்துள்ளான் ஒரு மறைக்கப்பட்ட மாமன்னன்!”

தமிழ்நாட்டு என்ற பெயரை சென்ற நூற்றாண்டில் ஒருவரின் போராட்டத்தினால் பெற்றதாகத்தான் சரித்திரத்தில் சொல்கிறார்கள். ஆனால், 800 ஆண்டுகளுக்கு முன்னரே பல்லவ மன்னர்களின் வழி வந்த காடவராயன் கோப்பெருஞ்சிங்கப் பல்லவன் என்ற மன்னனை போற்றுவதற்கு தமிழ்நாடு என்ற பெயரை கல்வெட்டுகளில் பயன்படுத்தியுள்ளனர். இந்த… Read more »

நமக்கு மொழிப்பற்று ஏன் வேண்டும்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்!

நமக்கு மொழிப்பற்று ஏன் வேண்டும்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்!

உலக அரங்கில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு இவற்றின் பெருமையைப் பறைசாற்றும் ஒப்பற்ற நூலாகத் திகழ்வது தொல்காப்பியம். காலத்தால் பழமையான நூல் என்பதற்குச் சான்றாக விளங்கும் தொல்காப்பியம். காலத்தால் பழமையானது தமிழ்மொழி என்பதற்கும் சான்றாக உள்ளது. கி.மு.2-ம் நூற்றாண்டில் தோன்றியது தொல்காப்பியம் ஆகும்…. Read more »

தமிழ்நாட்டிலுள்ள கோட்டைகள் பட்டியல்!

தமிழ்நாட்டிலுள்ள கோட்டைகள் பட்டியல்!

தமிழ்நாட்டிலுள்ள கோட்டைகள் நான்கு வகைப்படும். அவை : தரையில் கட்டப்பட்டவை தண்ணீரால் சூழப்பட்டவை மலைமீது கட்டப்பட்டவை காடுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை பேரரசுக் கோட்டைகள் : அதிராம்பட்டினம் அறந்தாங்கிக் கோட்டை ஆத்தூர்க் கோட்டை ஆம்பூர் ஆமூர் கோட்டை ஆவூர் இடங்கில் இராமகிரி கோட்டை… Read more »

?>