வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
தமிழறிஞர் அரசஞ்சண்முகனார் வரலாறு!
அரசன் சண்முகனார் (1868-1915), என்பவர் 20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரையாசிரியர் ஆவார். இவருடைய இயற்பெயர் சண்முகம். மதுரை நகருக்கு அருகில் உள்ள சோழவந்தான் என்னும் ஊரில் 1868 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் அரசப்பிள்ளை. தாயார் பெயர்… Read more
உலகின் முதல் இலக்கிய அதிசயம் திருக்குறள்!
இதன் கருத்து வளத்தைக் கொண்டு பல்வேறு சமயங்கள் குறளை எங்கள் சமயத்தை சார்ந்தது என்கின்றனர். ஆனால் அதன் தமிழ் வளத்தை, தமிழர் கவிதை மரபை கருத்தில் கொண்டால் குறள் தமிழர்களின் தனிச் சொத்து என்பது எளிதில் புலப்படும். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more
தமிழ் வளர்த்த ஆறுமுக நாவலர் வரலாறு!
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் (1822) பிறந்தார். குடும்பத்தில் பலரும் தமிழ் அறிஞர்கள். ஆரம்பக் கல்வி வீட்டிலேயே தொடங்கியது. நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களைக் கற்றார். 9 வயதில் தந்தை இறந்தார். சரவணமுத்து புலவர், சேனாதிராச முதலியாரிடம் குருகுல முறையில்… Read more
பெரியார் முதன்முலாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டது உண்மையா?
பெரியார் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு காங்கிரசு கட்சிக்குள் போராடி வந்ததாக பெரியாரியவாதிகள் இன்றளவும் பொய்ப் பரப்புரை செய்து வருகின்றனர் . பெரியார் வேலை வாய்ப்புக்கு போராடியிருக்க வில்லையென்றால் தமிழர்கள் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு தான் வாழ்ந்திருப்பார்கள் என்று நா… Read more
சீர்காழியில் தொடங்கிய தமிழிசை மூவர் விழா!
தமிழ் இசைக்குத் தொண்டு செய்த மூவரான முத்துதாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய மும்மூர்த்திகளைப் போற்றும் வகையில் சீர்காழியில் தமிழிசை விழா இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. பிறமொழி இசையால் தன் புகழ் மங்கியிருந்த தமிழ் இசையை மீண்டும் தம்… Read more
தமிழகத்தின் முன்னோடிப் போராளி ம. சிங்காரவேலர்!
ம. சிங்காரவேலர் (பிப்ரவரி 18, 1860 – பிப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக… Read more
ஆனைமலை அருகே 700 ஆண்டுகள் பழமையான வீரநடுகல் கண்டுபிடிப்பு!
பண்டைய காலத்தில் தமிழகத்துடன் வணிகம் மேற்கொண்டிருந்த யவன வணிகர்கள் மேற்கு கடற்கரையில் இருந்து தமிழகத்தின் உட்பகுதி மற்றும் கிழக்கு கடற்கரையை அடைவதற்கு பாலக்காட்டு கணவாயை பயன்படுத்தினர். அவ்வாறு பாலக்காட்டு கணவாயில் இருந்து கிழக்கு நோக்கி சென்ற பெருவழிகளில் முக்கியமானது வீரநாராயணப்பெருவழி ஆகும்…. Read more
உத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ளது பித்திளிகுளம். இக்குளத்தின் அருகில் உள்ள முள்வேலியில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால கலைநயம் மிக்க வரலாற்று பொக்கிஷங்கள், கல்தூண்கள், சிற்பங்கள் ஆகியவை கேட்பாரற்ற நிலையில் புதைந்து காணப்படுகின்றன. இந்த இடத்தில் சோழர்கால கோயில்கள்… Read more
திருப்பூர் அருகே ஐவர் மலையில் ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!
திருப்பூர் அருகே உள்ள ஐவர் மலையில், ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டை கண்டறிந்து, வரலாற்று ஆய்வாளர்கள் குழு ஆய்வு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, ஐவர் மலை அமைந்துள்ளது. கி.பி., 810 நுாற்றாண்டுகளில் அயிரை மலை சமண முனிவர்களும்,… Read more
ஆம்பூர் அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்கள் கண்டுபிடிப்பு!
ஆம்பூர் அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்களும், கொற்றவை சிற்பம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், ஆசனாம்பட்டு அருகில் ஒரு தோப்பில் எழுத்துடைய மூன்று நடுகற்கள் ஆய்வு செய்யப் பெற்றன. அவற்றில் இரண்டு நடுகற்கள் கம்பவர்மன்… Read more