வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
தலைவாசல் அருகே 17ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!
தலைவாசல் அருகே ஆறகளூர் வெளிப்பாளையம் பகுதியில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதுசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகளூரில் சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வுக்குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெளிப்பாளையம் அருகே விளை நிலம் ஒன்றில் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது…. Read more
சாதி மதம் தாண்டிய தமிழன் என்பதை வாழ்ந்து காட்டிய மாபெரும் தமிழன்.! – மகிபை. பாவிசைக்கோ..!
மகிபை. பாவிசைக்கோ..! (நினைவுநாள்: 2016.12.13) பிறப்பாலே எந்தக் குடியில் பிறந்தவன் என்று கற்பிக்கப்பட்டாலும் எந்த மதத்தில் பிறந்தவன் என்று கற்பிக்கப்பட்டாலும் அந்த அடையாளங்களை யார் யாரோ என்னென்ன அரசியலுக்குப் பயன்படுத்தினாலும் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, நான் முதலிலும் தமிழன், வாழ்விலும் தமிழன்,… Read more
தலைவாசல் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!
தலைவாசல் அருகே, 12ம் நூற்றாண்டை சேர்ந்த 2 நடுகற்களை வரலாற்று மையத்தை சேர்ந்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி கிராமத்தில், சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தெற்குமேடு என்ற பகுதியில், ராமசாமி… Read more
முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு அருகே உள்ள நெற்குணம் கிராமத்தில், முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இவ்வூர் செல்லியம்மன் கோவில் முன் உள்ள பலகை கல்லில் கல்வெட்டு இருப்பதை, கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு, ப.கோவிந்த பிள்ளை தகவல் அளித்தார். அதன்படி,… Read more
திருப்பூர் அருகே நாயக்கர் கால நடுகற்கல் கண்டுபிடிப்பு!
சேவூர் காவல் நிலையத்தில் போர்களை விளக்கும் பழமையான மூன்று நிலை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. செம்பியன் கிழானடி நல்லூர் என வரலாறு கூறும் செழிப்பு மிகுந்த நகரமாக சேவூர் விளங்கியது. ‘சே’ என்றால் எருது என்பது பொருள். சேவூர் என்பது ஆவினங்கள்… Read more
காரைக்குடி அருகே கி. பி .17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குருந்தம் பட்டு கண்மாயில் பொதுமக்கள் துணி துவைக்க பயன்படுத்தி வந்த கல் ஒன்றில் பழங்கால எழுத்துக்கள் உள்ளதாக கிடைத்த தகவலின்படி அழகப்பா அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் வேலாயுதராஜா,… Read more
சேலம் அருகே, 14-ம் மற்றும் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!
போரில் இறந்த வீரர்களின் இரண்டு நடுகற்கள் சேலம் மாவட்டம் அருகே கண்டறியப்பட்டுள்ளன. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இரண்டு நடுகற்களைக் கண்டுபிடித்தனர். நடுகல் பற்றி அவர்கள் கூறுகையில், “12-ம் நூற்றாண்டில் வாணகோவரையர்கள், ஆறகழூரைத் தலைநகராகக் கொண்டு மகத நாட்டை… Read more
நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த பாண்டித்துரைத் தேவர்!
பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். இவர் ”செந்தமிழ்” என்னும் இதழ் வெளியிடவும், ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும்… Read more
திருவண்ணாமலை அருகே 12-ஆம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
திருவண்ணாமலை அருகே தென்முடியனூரில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தென்முடியனூர் பகுதியில் கள ஆய்வு செய்த போது, அங்கு ஏரியில் உள்ள தூம்பில் கல்வெட்டு இருப்பது தெரியவந்தது. கல்வெட்டில், 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கரமசோழன் ஆட்சிக்… Read more
கொடுமணலில் பழமையான அய்யனார் சிற்பம், நடுகல் கண்டுபிடிப்பு!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்டது கொடுமணல். இந்த பகுதி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் வாழ்ந்த பகுதியாக தொல்லியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. கொடுமணல் நொய்யல் ஆற்று நாகரிகம் என்று தொல்லியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு கடந்த 1985–ம் ஆண்டு முதல்… Read more