பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் 1925 மே மாதம் வார இதழாக தொடங்கப்பட்ட குடி அரசு இதழின் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்!

நாயக்கர் சாதி இருந்தால் கன்னடர் / தெலுங்கர் என அடையாளம் காண இயலும் என்பது அனைவரும் அறிந்த செய்திதானே.

ஆதனால், 2 ஆண்டுகளுக்கு மேல் அச்சிட்டு வந்த பெயருடன் இருந்த சாதியை பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்பதை1927 டிசம்பர் 18க்கு பின்னர் வந்த குடி அரசு இதழில் நீக்கினார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்.

(ஆதாரம் : பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து தொகுத்த பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்-தொகுதி 2 : இயக்கங்கள் 1)

உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: