List/Grid

Author Archives: vasuki

உ.வே.சா.வுக்கு சீவகசிந்தாமணி நூல் அறிமுகமான கதை!

உ.வே.சா.வுக்கு சீவகசிந்தாமணி நூல் அறிமுகமான கதை!

தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் `தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர். காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், தீயின் நாக்குக்கும், செல் பாதிப்புக்கும் இரையானது தமிழ் மொழிக்கு… Read more »

உ. வே. சாமிநாதையர் வாழ்க்கை வரலாறு!

உ. வே. சாமிநாதையர் வாழ்க்கை வரலாறு!

உ. வே. சாமிநாதய்யர் (பெப்ரவரி 19,1855 – ஏப்ரல் 28, 1942) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள்… Read more »

திருக்குறள் பற்றிய செய்திகள்!

திருக்குறள் பற்றிய செய்திகள்!

1. திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் தை முதல் நாள். 2. திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தவர் மறைமலை அடிகள். 3. திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர். 4. திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர். 5…. Read more »

பாண்டியர் கால பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பாண்டியர் கால பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி அருகே கணக்கனேந்தலில் பாண்டியர் கால பாடல் கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கல்வெட்டில் ஸ்ரீ அன்ன மென்னு நடை என துவங்கும் தமிழ் பாடல் இருப்பதை கண்டறிந்துள்ளனர். பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலம் குறித்து கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது… Read more »

`நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள்!’ – அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்குத் தடை!

`நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள்!’ – அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்குத் தடை!

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது வடக்கு பிராந்தியத்தின் ராணுவப் படைக்குத் தலைமை தாங்கியவர் ஷவேந்திர சில்வா. அந்தப் போரில் நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக சில்வா மீது ஐ.நா சபை குற்றம்… Read more »

1950களில் காணாமல் போன திருமங்கையாழ்வார் சிலை! – லண்டனில் கண்டுபிடிப்பு!

1950களில் காணாமல் போன திருமங்கையாழ்வார் சிலை! – லண்டனில் கண்டுபிடிப்பு!

1950களில் கும்பகோணத்தில் ஒரு கோயிலில் இருந்த திருமங்கையாழ்வாரின் உலோகச் சிலை ஒன்று, லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது. அதை மீட்பதற்கான முயற்சிகள் துவங்கியிருக்கின்றன. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுந்தரப்பெருமாள் கோயில் கிராமத்தில் இருக்கிறது சௌந்தரராஜப்… Read more »

இலங்கை முல்லைத்தீவு பகுதியில், கட்டிடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்!

இலங்கை முல்லைத்தீவு பகுதியில், கட்டிடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்!

முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மனித எலும்புகள் சில புதன்கிழமை (12-02-2020), கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இன்று (13-02-2020) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல் துறையினர் குறிப்பிடுகின்றனர். அகழ்வு பணிகள் முடிந்த பின்பே அங்குள்ள மனித எச்சங்களின் முழுமையான எண்ணிக்கை மற்றும் விவரம்… Read more »

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம்… Read more »

“இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வேண்டும்” – பிரதமர் நரேந்திர மோதி!

“இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வேண்டும்” – பிரதமர் நரேந்திர மோதி!

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை தருவது தொடர்பாக இந்தியா வந்திருக்கும் இலங்கை பிரதமர் மகிந்த ராசபக்ச சந்திப்பின்போது வலியுறுத்தியதாக செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. “இலங்கை தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு உணரும் என… Read more »

“பேரறிவாளன் கருணை மனுவை தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம்” – உயர் நீதிமன்றம்!

“பேரறிவாளன் கருணை மனுவை தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம்” – உயர் நீதிமன்றம்!

பேரறிவாளனின் கருணை மனு மீது தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன்… Read more »