List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த கர்நாடக அரசு!

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த கர்நாடக அரசு!

சட்டவிதிகள் மீறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள நிர்வாக அதிகாரியை கர்நாடக அரசு நியமித்துள்ளது. இதையடுத்து, சங்கத்தை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. 1950-இல் தொடங்கப்பட்ட இந்தச் சங்கமானது தமிழ் மொழி, தமிழ்க் கலை… Read more »

‘கிராஸ் கன்ட்ரி’ மினி மாரத்தான் போட்டியில் தங்கம் வென்ற கோவை மாணவன்!

‘கிராஸ் கன்ட்ரி’ மினி மாரத்தான் போட்டியில் தங்கம் வென்ற கோவை மாணவன்!

கோவையில் கட்டிடத் தொழிலாளியின் மகன் தேசிய அளவிலான `கிராஸ் கன்ட்ரி` மினி மாரத்தான் போட்டியில் வென்றுள்ளார். இந்த சாதனைக்குச் சொந்தக்காரர் கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.சதீஷ்குமார் (18). கோவை ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கலைப்… Read more »

பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது! 7 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது!

பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது! 7 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது!

இந்தியாவில் தேசிய அளவில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, பங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை இந்திய அரசு 25-01-2019… Read more »

தமிழ் அகதிகள் விரைவில் நாடு திரும்ப வேண்டும்! இலங்கை அழைப்பதாக இந்தியாவுக்கான தூதர் அறிவிப்பு!

தமிழ் அகதிகள் விரைவில் நாடு திரும்ப வேண்டும்! இலங்கை அழைப்பதாக இந்தியாவுக்கான தூதர் அறிவிப்பு!

இலங்கைப் போரின் போது அந்நாட்டில் இருந்து இந்தியாவில் வந்து தஞ்சமடைந்த இலங்கை தமிழ் அகதிகள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும், என இந்தியாவுக்கான இலங்கை தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இயங்கி வரும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் கிளப் சிறப்புக் கூட்டமொன்றை… Read more »

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் அசத்திய தமிழக மாணவர்கள்!

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் அசத்திய தமிழக மாணவர்கள்!

மத்திய குடிமைப்பணி தேர்வாணையம், அகில இந்திய குடிமைப்பணிக்கான சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு முடிவுகளை இன்று (20.12.2018) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் 1994 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் 131 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். யூனியன்… Read more »

ஃபேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக தமிழர் உருவாக்கிய புதிய செயலி!

ஃபேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக தமிழர் உருவாக்கிய புதிய செயலி!

இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மேலும் இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமூக வலைத்தளங்கள் பலவும் ஒரே… Read more »

உலக மனித உரிமைகள் தினம்! – நமது நாட்டில் எப்படியிருக்கிறது மனித உரிமைகள் பாதுகாப்பு?

உலக மனித உரிமைகள் தினம்! – நமது நாட்டில் எப்படியிருக்கிறது மனித உரிமைகள் பாதுகாப்பு?

உலகில் வாழும் மனிதர்கள் அனைவரின் மனித மாண்பினைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு மனிதனும் அவர் வாழ்வதற்கான தனி உரிமையைப் பெறுவதற்கும், மற்ற மனிதர்களை வாழ்விக்கும் நெறிமுறைகளை உணர்த்தவும் கடைப்பிடிக்கப்படுவதுதான் உலக மனித உரிமைகள் தினம். 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய… Read more »

”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்!

”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்!

இந்தியாவில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் தலைவராக உள்ளார். என்.சந்திரசேகரனின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் மோகனுர். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பள்ளி படிப்பை அரசுப்… Read more »

திருநங்கைகளுக்கான `மிஸ் இந்தியா’ போட்டியில் `டாப் மாடல் ஆஃப் இந்தியா’ பட்டம் வென்ற தமிழகப் பெண்!

திருநங்கைகளுக்கான `மிஸ் இந்தியா’ போட்டியில் `டாப் மாடல் ஆஃப் இந்தியா’ பட்டம் வென்ற தமிழகப் பெண்!

மும்பையில் திருநங்கைகளுக்காக நடந்த `மிஸ் இந்தியா’ போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நமீதா அம்மு, ரன்னர்-அப் பட்டம் வென்றதுடன், `டாப் மாடல் ஆஃப் இந்தியா’ பட்டத்தையும் வாகை சூடியுள்ளார். இதுகுறித்து நமீதா அம்மு கூறியதாவது, “ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. திருநங்கையாக இருப்பதால் நிறைய… Read more »

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடம்!

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களில், இந்திய அளவில் தமிழக வீரர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்களை வென்றது. 15… Read more »

?>