இந்தியா Subscribe to இந்தியா
சாதி வாரி கணக்கெடுப்பால் இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தை தாண்டும்: லாலு நம்பிக்கை
சாதி வாரி கணக்கெடுப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அதன் மூலம் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,யின் மக்கள் தொகை பாதிக்கும் மேல் இருந்தால் இட ஒதுக்கீட்டில் உள்ள 50 சதவிகித உச்சவரம்பை தகர்க்க… Read more
Quad உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்கா புறப்படுகிறார் : ஐ.நா கூட்டத்திலும் 25ம் தேதி உரையாற்றுகிறார்!!
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஐ.நா கூட்டம் மற்றும் ‘க்வாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதால் நாளை அமெரிக்கா புறப்படுகிறார் .இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ‘க்வாட்’(Quadrilateral… Read more
செயற்கை கோள்களை குறைந்த செலவில் ஏவும், உலகளாவிய விண்வெளி மையமாக இந்தியா வேகமாக உருவாகி வருகிறது : அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்!!
செயற்கை கோள்களை குறைந்த செலவில் ஏவும், உலகளாவிய விண்வெளி மையமாக இந்தியா வேகமாக உருவாகி வருகிறது என ஒன்றிய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்சபை கூட்டமைப்பு (FICCI) நடத்திய,… Read more
தமிழ்நாட்டை பின்பற்றுக!: ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற கர்நாடக சட்டமன்றத்தில் சித்தராமையா கோரிக்கை..!!
தமிழ்நாடு சட்டமன்றத்தை போலவே கர்நாடகத்திலும் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியுள்ளார். கர்நாடக சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அங்கு சிறப்பு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்த சித்தராமையா, சி.ஏ.ஏ., வேளாண்… Read more
‘ஸ்விக்கி, ஸொமேட்டோ’வுக்கு ஜி.எஸ்.டி., அமலாகுமா?
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், நாளை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஓட்டல்களிலிருந்து வீடுகளுக்கு உணவு ‘சப்ளை’ செய்யும், ‘ஸ்விக்கி, ஸொமேட்டோ’ போன்ற உணவு சேவை நிறுவனங்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து, விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி… Read more
இன்று சர்வதேச ஜனநாயக தினம் மனிதராய் நின்று மனிதம் தழைக்க உறுதியேற்போம்!
ஜனநாயகத்தை பலப்படுத்தவும், உறுதிப்படுத்தவும், உலக நாடுகளை ஒன்று படுத்தவும் கடந்த 2007ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, ‘‘சர்வதேச ஜனநாயக தினம்’’ என்ற நாளை பிரகடனப்படுத்தியது. இதன்படி ஆண்டு தோறும் செப்டம்பர் 15ம்தேதி, சர்வதேச ஜனநாயக தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த… Read more
ஆப்கன்., – பாக்., – இலங்கை போதை பொருள் பாதை: தமிழகம், கேரளாவை அச்சுறுத்தும் புதிய பிரச்னை
”பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தப்படுகிறது. அதனால், தமிழகம், கேரளாவில் தீவிரவாதம் தலையெடுக்க வாய்ப்பு உள்ளது,” என, எச்சரிக்கை மணி அடிக்கிறார், மேஜர் மதன்குமார். அவர் கூறியதாவது: சர்வதேச கடல் பகுதியில் இருந்து இலங்கை… Read more
தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் , ஆந்திரப் பிரதேசத்தில் ஏழு உணவு பதப்படுத்தல் திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்!!
தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஏழு உணவு பதப்படுத்தல் திட்டங்களை மத்திய உணவு பதப்படுத்தல் அமைச்சர் பசுபதி குமார் பராஸ் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ 164.66 கோடி ஆகும்…. Read more
பனாரஸ் பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை: பிரதமர்
பனாரஸ் ஹிந்து பல்கலையில், தமிழ் படிப்புகள் தொடர்பாக பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்பயிற்சி அளிக்க ‛சர்தார் பவனை’ பிரதமர் மோடி வீடியோ… Read more
மொழிதான் நமக்கு அடையாளம்: ‘கல்வி, நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்’. -இந்திய துணை ஜனாதிபதி!
கல்வி மற்றும் நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்றும், மொழிதான் நமக்கு அடையாளம் என்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் நவீன கல்விக்கான மோட்டூரி… Read more