இந்தியா Subscribe to இந்தியா
தென்பெண்ணை கிளை நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை; உச்ச நீதிமன்றம்!
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா, அணை கட்டி வருகிறது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக… Read more
கீழடி அகழாய்வில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமிலிருந்து கோவாவுக்கு இடமாற்றம்!
கீழடியில் முதல் 2 கட்ட அகழாய்வில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் தற்போது அசாமில் இருந்து கோவாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில் 2014-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழாய்வில்… Read more
கோலார் தங்க வயலில், “புதிய கர்நாடகத் தமிழர் கட்சி” தொடக்கம்!
கர்நாடகத் தமிழர்களின் அடிப்படை அரசியல், கல்வி, சமூக, பொருளாதார உரிமைகளை வென்றெடுப்பதற்காக கோலார் தங்க வயலில் புதிய கர்நாடகத் தமிழர் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இக்கட்சி நிர்வாகிகள் வருமாறு:- தலைவர்-தி. வேளாங்கண்ணி பால்ராஜ், துணை தலைவர்கள்-பின்டே பெலிக்ஸ் விக்ரம், பொதுச்செயலாளர்-முனைவர்.எல்.இராமு, மகளிர் அணி… Read more
தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் – பிரதமர் மோடி!
கடந்த சில நாட்களுக்கு முன் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்காக பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். கோவளத்தில் கடற்கரையோரமுள்ள நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருந்தார். மாமல்லபுரம் கடலோரம் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், கடல் அலைகளில் கால் நனைத்துக் கடலோடு… Read more
36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது!
36 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில், இரண்டாம் உலகப் போரின்போது 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான்படைத் தேவைக்காக விமானத் தளம் அமைக்கப்பட்டது. இலங்கை… Read more
தேசிய அளவில் தூய்மையில் சிறந்த மாநிலம் தமிழகம்!
மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகம் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் தூய்மை மற்றும் துப்புரவு தொடர்பான அளவுக்கோல்களை முன்வைத்து சமீபத்தில் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகள் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல்… Read more
இது இந்தியா, ‘இந்தி’யா அல்ல : அமித்ஷாவின் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு!
1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் இந்திய நாட்டின் அலுவல் மொழியாக இந்தி மொழி அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இந்தி இலக்கியத்தில் சிறந்து விளங்கும்… Read more
“ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன” – ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ராஜினாமா!
தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஐஏஸ் அதிகாரி எஸ்.சசிகாந்த் செந்தில், கர்நாடக மாநிலத்திலுள்ள தக்ஷின கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையர், பதவியை இன்று (வெள்ளிக்கிழமை) ராஜிநாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த தருணத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த… Read more
தமிழ்ப் பாடல் பாடியதனால் தாக்குதல் – பெங்களூரு சம்பவத்தால் கொதிக்கும் இசைக்கலைஞர்கள்!
பெங்களூரு மார்க்கண்டேயன் நகர் பகுதியில் இருக்கிறது கங்கை அம்மன் கோயில். ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கோயில் நிர்வாகத்தினர் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்க்கெஸ்ட்ராவில், அனைத்து மொழிப் பாடல்களையும் பாடியுள்ளனர்…. Read more
தபால்துறை தேர்வில் மீண்டும் தமிழ்; அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் தமிழக எம்பி.க்கள் கொடுத்த நெருக்கடியால், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்ட தபால் துறை தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ‘தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இத்தேர்வு நடத்தப்படும்,’ என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்…. Read more