List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தபால் துறை தேர்வு: மத்திய அரசு சுற்றறிக்கை!

இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தபால் துறை தேர்வு: மத்திய அரசு சுற்றறிக்கை!

தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தபால் துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு… Read more »

பட்ஜெட் உரையில் புறநானூற்று பாடல் பாடிய நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் உரையில் புறநானூற்று பாடல் பாடிய நிர்மலா சீதாராமன்!

இந்திய அரசிற்கே, ஏன் உலகத்திற்கே மக்களிடம் எப்படி வரி விதிக்கப்பட வேண்டும் என காட்டிய தமிழ் பெரியோர்! வருமான வரியை ஒழுங்காக கட்டும் பொறுப்புள்ள குடிமகன்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய மத்திய நிதியமைச்ர் நிர்மலா சீதாராமன், வரி வசூலிப்பது தொடர்பாக தமிழ்… Read more »

`எனக்கு இந்தி தெரியாது; தமிழில் விருது கொடுங்கள்!’ – சாகித்ய அகாடமி மேடையை அதிரவைத்த குளச்சல் முகமது யூசுஃப்!

`எனக்கு இந்தி தெரியாது; தமிழில் விருது கொடுங்கள்!’ – சாகித்ய அகாடமி மேடையை அதிரவைத்த குளச்சல் முகமது யூசுஃப்!

தமிழ் மொழிக்கான தேவையை அழுத்தமாகப் பதிவு செய்யவேண்டிய சூழலில் இருக்கிறோம். அண்மையில் கூட `ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்புகொள்ளும்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும்’ எனச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. பின் வாபஸ் பெறப்பட்டது…. Read more »

`மும்மொழிக் கொள்கை எதற்காக?’ – புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழு தலைவர் கஸ்தூரிரங்கன்!

`மும்மொழிக் கொள்கை எதற்காக?’ – புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழு தலைவர் கஸ்தூரிரங்கன்!

கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவால் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கைக்கு, தென் மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. குறிப்பாக, இந்தி மொழி தொடர்பான பரிந்துரையில் மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு… Read more »

6-ம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு!

6-ம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு!

6-ம் வகுப்பு முதல் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க… Read more »

நோயாளிகளே தங்களை பராமரித்து கொள்ளும் படுக்கையை கண்டுபிடித்த தமிழர்!

நோயாளிகளே தங்களை பராமரித்து கொள்ளும் படுக்கையை கண்டுபிடித்த தமிழர்!

நீண்ட காலமாக நோயாளிகளாக இருப்போரை தொடர்ந்து பராமரித்து வருவது மிகவும் கடினம். அதிலும், படுத்தபடுக்கையாய் இருப்போருக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்வது மேலும் கடினம். அவர்களை கவனிப்பதற்கே பலர் தேவைப்படுவர். படுத்தப்படுக்கையில் இருக்கின்ற நோயாளிகள் சிறுநீர் கழிப்பதற்கும், மலம் கழிப்பதற்கும் அவர்கள் படுத்திருக்கும்… Read more »

விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டுமா? – தீர்ப்பாயத்தை அமைத்தது மத்திய அரசு!

விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டுமா? – தீர்ப்பாயத்தை அமைத்தது மத்திய அரசு!

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை சமீபத்தில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக நீதிபதி தலைமையில் மத்திய அரசு ஒரு தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபடுவதால் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுதலை செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுதலை செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் தீர்மானத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனித… Read more »

மெட்ராஸ் ஐ.ஐ.டி சிறந்த இந்தியக் கல்வி நிறுவனங்களில் நாட்டிலேயே முதலிடம்!

மெட்ராஸ் ஐ.ஐ.டி சிறந்த இந்தியக் கல்வி நிறுவனங்களில் நாட்டிலேயே முதலிடம்!

கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த பெங்களூரு இன்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை டெல்லி ஐ.ஐ.டி நிறுவனமும் பிடித்துள்ளன. பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் 7 இடங்களை ஐ.ஐ.டி நிறுவனங்களே பெற்றுள்ளன. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்… Read more »

?>