வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
திருச்சி அருகே பல்லவர் கால சிவன் கோயில் சிற்பம் கண்டுபிடிப்பு!
திருச்சி அருகே கண்ணுகுளம் கிராமத்தில் பல்லவர் கால சிவன் கோயிலின் தொன்மை சான்றுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கண்ணுகுளம் கிராமத்தில் களஆய்வு மேற் கொண்ட போது பழமையான சிவன் கோயிலின் கட்டுமான சிதைவுகளும், முற்கால மக்கள்… Read more
திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டு பல்லவர் காலத்து நடுகல் கண்டுபிடிப்பு!
திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, ஆசிரியர் சத்தியராஜ் ஆகியோர் மேற்கொண்ட களஆய்வில் இந்த நடுகல் கண்டறியப்பட்டது. இதுகுறித்து… Read more
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்றுச் சின்னம்: பத்தாம் நூற்றாண்டு நடுகல்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர்கள் பத்தாம் நூற்றாண்டில் பரந்தாக சோழன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த நடுகல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். திருவண்ணாமலை பழங்கால சின்னங்கள் நிறைந்துள்ள ஒரு மாவட்டம். இங்கு வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஆய்வுகள் நடந்து வருகின்றன…. Read more
திருப்புத்தூர் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
திருப்புத்தூர் அருகே காரையூர் பெருமாள் கோயிலில் 11 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன. காரையூரில் அழகிய மணவாளப்பெருமாள் கோயிலில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் வேலாயுதராஜா, கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தனர். கோயில்… Read more
நரிப்பையூர் உலகம்மன் கோவிலில் 13–ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
நரிப்பையூர் என்பதற்கு நரிகள் நிறைந்த அழகிய ஊர் என்பது பொருள். கல்வெட்டில் சாயல்குடி பகுதி உலகு சிந்தாமணி வளநாட்டுப்பகுதியில் இருந்தாக குறிக்கப்பட்டு உள்ளது. இந்த வளநாடு மேலக்கிடாரம் வரை இருந்துள்ளது. இதன்படி நரிப்பையூர் பகுதியும் இவ்வளநாட்டுப் பகுதியில் இருந்தாகக் கொள்ளலாம் இங்குள்ள… Read more
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தப்பள்ளி கிராமத்தில், 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர் வாசுகி ஆகியோர் அளித்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி அரசு… Read more
உத்திரமேரூர் அருகே பத்தாம் நூற்றாண்டு முருகன் சிலை கண்டுபிடிப்பு!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் உள்ள கல்வெட்டுகள் வரலாற்று சிறப்புமிக்கவை. சோழர்கள் காலத்தில் குடவோலை முறையில் கிராம நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி உத்திரமேரூரை ஆட்சி செய்ததை இங்குள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். அதுபோல் ‘வைரமேக தடாகம்’ என்னும் ஏரியைத் தூர்வாரி… Read more
வேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு!
ஊரை காத்து, புலியால் உயிர் விட்ட வீரனின் நடுகல்லை, மக்கள் வழிபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, ஜவ்வாதுமலை அடிவாரத்தில், நாயக்கனூரில், வேடியப்பன் என அழைக்கப்படும் புலிக்குத்திப்பட்டான் நடுகல்லை ஆய்வு செய்தோம். கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த, நான்கடி உயரம்,… Read more
விழுப்புரம் மாவட்டம் அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பெருமாள் கோவிலின் பின்புறம் உள்ள பாறையில் சமண கல்வெட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மதுரைகொண்ட கோப்பரகேசரி என்ற முதலாம் பராந்தக சோழனின் 50-வது ஆட்சியாண்டான கி.பி. 963-ல் பொறிக்கப்பட்டதாகும். சோழர்கால கல்வெட்டான இந்த கல்வெட்டு சமண… Read more
தீரன் சின்னமலை | Deeran Sinnamalai | லண்டன் ஆதவன் TV – Video
குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மானத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும் – தேசியத் தமிழர்களின் தலைவன் பிரபாகரனின் சிந்தனைகளில் உதித்த வரிகள் இவை. தமிழகத்தில் 18ம் நூற்றாண்டின்போதே ஆங்கிலேயனுக்கு… Read more