List/Grid

Archive: Page 24

7.5% இடஒதுக்கீட்டில் இன்ஜி., படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்

7.5% இடஒதுக்கீட்டில் இன்ஜி., படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்

  ‛‛7.5 சதவீத இடஒதுக்கீட்டில் படித்து இன்ஜினியரிங் படிக்கும் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதிக்கட்டணம் மற்றும் கலந்தாய்வுக் கட்டணத்தை அரசே ஏற்கும்,” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அரசு பள்ளியில் படித்து இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்ற… Read more »

பாரதியார் என்னும் சகாப்தத்துக்கு  போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்தில் புகைப்பட கண்காட்சி வைத்து மரியாதை

பாரதியார் என்னும் சகாப்தத்துக்கு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்தில் புகைப்பட கண்காட்சி வைத்து மரியாதை

கோவை அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பாரதியார் 150 பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்து புகைப்பட கண்காட்சியை பலரும் கண்டு ரசித்தனர். பாரதியார் 150வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி… Read more »

ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் இரண்டு அடுக்கு கொள்கலன் கண்டுபிடிப்பு: ஆய்வாளர்கள் உற்சாகம்

ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் இரண்டு அடுக்கு கொள்கலன் கண்டுபிடிப்பு: ஆய்வாளர்கள் உற்சாகம்

ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் இரண்டு அடுக்கு கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் வெளிநாடுகளில் பயன்படுத்திய பானை ஓடுகளின் துண்டுகளும் கிடைத்து வருவதால் கொற்கை கடல்வழி வாணிக நகரமாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம்  சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளில்… Read more »

மக்கள் விரோத போக்கில் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்..!!

மக்கள் விரோத போக்கில் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்..!!

ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக, கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்கில் ஒன்றிய அரசு செயல்படுவதாக போராட்டத்தில்… Read more »

மாநிலங்களவை எம்பி தேர்தல் மபி.யில் போட்டியின்றி தேர்வாகிறார் முருகன்: காங்கிரஸ் போட்டியிடவில்லை

மாநிலங்களவை எம்பி தேர்தல் மபி.யில் போட்டியின்றி தேர்வாகிறார் முருகன்: காங்கிரஸ் போட்டியிடவில்லை

மத்திய பிரதேசத்தில் நடக்கும் மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தலில், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி தேர்வாக இருக்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த ஜூலையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இணையமைச்சராக… Read more »

சாப்ட்வேர் இன்ஜினியர் படித்து விட்டு இயற்கை தீவன ஆராய்ச்சியில் அசத்தும் இளம்பெண்

சாப்ட்வேர் இன்ஜினியர் படித்து விட்டு இயற்கை தீவன ஆராய்ச்சியில் அசத்தும் இளம்பெண்

பழநியை  சேர்ந்தவர் இளம்பெண் மென்பொறியார் அன்னபூரணி (32). விவசாய குடும்பத்தில்  பிறந்தவர். சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து வேலைவாய்ப்புக்கள் கிடைத்தது. எனினும் அன்னபூர்ணி விவசாயம், கால்நடைகள் மீது இருந்த  ஆர்வத்தின் காரணமாக கிடைத்த வேலைகளை தொடராமல் விவசாயம் சார்ந்த தொழிலில் … Read more »

நீங்கள் உளவுத்துறை அதிகாரியா ? சிரிப்பை பதிலாக தந்தார் புதிய கவர்னர்

நீங்கள் உளவுத்துறை அதிகாரியா ? சிரிப்பை பதிலாக தந்தார் புதிய கவர்னர்

  பாரம்பரியம் கொண்ட தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக கவர்னர் ஆர்.என். ரவி முதல் பேட்டியில் நிருபர்களிடம் தெரிவித்தார். நீங்கள் உளவுத்துறை அதிகாரியாக இருந்ததால் சர்ச்சை கிளம்புகிறதே என நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் லேசான புன்முறுவலை (2 முறை… Read more »

ம.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகிறார் முருகன்

ம.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகிறார் முருகன்

  மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன் ம.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுகிறார். சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட வேண்டி இருந்தது. இந்நிலையில்,… Read more »

தமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு

தமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு

    தமிழகத்தின் 25வது கவர்னராக ஆர்.என்.ரவி, 69, இன்று(செப்.,18) பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் காங்., இடதுசாரிகள் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை . காங்., சார்பில் ஹசன்… Read more »

‘கவிக்கோ சாலை’-ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு வீதிக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது!!!

‘கவிக்கோ சாலை’-ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு வீதிக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது!!!

  பால்வீதி உள்ளிட்ட பல கவிதைத் தொகுப்புகளை எழுதியவரும் கவிக்கோ என்று அன்பாக அழைக்கப்பட்டவருமான புகழ்பெற்ற மறைந்த தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமானை நினைவுபடுத்தும் விதமாக அவரது பட்டப்பெயர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு வீதிக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. முஸ்தபா… Read more »

?>