List/Grid

Archive: Page 14

எழுத்துலகின் ஜாம்பவான், சாகித்திய அகாடமி விருது பெற்றவர், ஐயா வல்லிக்கண்ணனன் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் ஐயா தமிழுக்கு ஆற்றிய சேவையை போற்றி வணங்குவோம்

எழுத்துலகின் ஜாம்பவான், சாகித்திய அகாடமி விருது பெற்றவர், ஐயா வல்லிக்கண்ணனன் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் ஐயா தமிழுக்கு ஆற்றிய சேவையை போற்றி வணங்குவோம்

வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 – நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என… Read more »

பெருமைமிகு அன்றைய மத்திய அமைச்சர் ஐயா, சி. சுப்ரமணியம் வேளாள கவுண்டர் அவர்களின் ஒரு அரிய புகைப்படம் பற்றி காண்போம்!!!

பெருமைமிகு அன்றைய மத்திய அமைச்சர் ஐயா, சி. சுப்ரமணியம் வேளாள கவுண்டர் அவர்களின் ஒரு அரிய புகைப்படம் பற்றி காண்போம்!!!

பெருமைமிகு அன்றைய மத்திய அமைச்சர் ஐயா, சி. சுப்ரமணியம், அவர்களோடு, எனது தாத்தா மைனர் பழனியப்ப பிள்ளை உள்ளார். இந்த புகைப்படத்தின், எனது தாத்தா-வோடு, அன்றைய முதல்வர் கர்மவீரர் காமராசர், அமைச்சர் கக்கன், சமுத்தூர் ஜமின் மற்றும் முக்கியஸ்தர்கள் அக்னி சுப்ரமணியம்… Read more »

இந்திய பசுமை புரட்சியின் தந்தை, மத்திய அமைச்சர், பாரத ரத்னா சி.. சுப்ரமணியம் வேளாள கவுண்டர் நினைவு நாளில் ஐயா செய்த மகத்தான சேவையை போற்றி வணங்குவோம்.

இந்திய பசுமை புரட்சியின் தந்தை, மத்திய அமைச்சர், பாரத ரத்னா சி.. சுப்ரமணியம் வேளாள கவுண்டர் நினைவு நாளில் ஐயா செய்த மகத்தான சேவையை போற்றி வணங்குவோம்.

சிதம்பரம் சுப்பிரமணியம் (பொதுவாக சி. சுப்பிரமணியம் அல்லது சி. எஸ், சனவரி 30, 1910 – நவம்பர் 7, 2000), இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவராக அறியப்படுபவர். 1998ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது பெற்றவர்.   இளமையும் கல்வியும் சி.சுப்பிரமணியம் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள செங்குட்டைப்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் சிதம்பரக் கவுண்டர்.பொள்ளாச்சியில் ஆரம்பக் கல்வி பயின்ற சுப்பிரமணியம் சென்னை… Read more »

மலேசியாவின் உயரிய விருதாகிய டத்தோ டத்தின் பெறும் ரெனா.நாகரத்தினம் ரங்கசாமிபிள்ளை இணையரை வாழ்த்துவோம்!!!

மலேசியாவின் உயரிய விருதாகிய டத்தோ டத்தின் பெறும் ரெனா.நாகரத்தினம் ரங்கசாமிபிள்ளை இணையரை வாழ்த்துவோம்!!!

                                  டத்தோ டத்தின் ரெனா.நாகரெத்தினம் ரெங்கசாமி பிள்ளை இணையர் பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தமா (டாக்டர்)… Read more »

கைம்பெண் மறுமணம் தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஒன்றே கட்டாயப் பயிற்றுமொழி, தமிழ் கடவுள் வழிபாடு போன்றவற்றை வலியுறுத்திய ஐயா கசு பிள்ளையின் பிறந்தநாள்!!!

கைம்பெண் மறுமணம் தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஒன்றே கட்டாயப் பயிற்றுமொழி, தமிழ் கடவுள் வழிபாடு போன்றவற்றை வலியுறுத்திய ஐயா கசு பிள்ளையின் பிறந்தநாள்!!!

கைம்பெண் மறுமணம், ஆண்களைப்போலவே பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை, தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஒன்றே கட்டாயப் பயிற்றுமொழி, தமிழிலேயே கடவுள் வழிபாடு, தமிழிலேயே சமயச் சடங்குகள் போன்றவற்றை வலியுறுத்தியவர் வேளாள வம்சத்தின் சிறந்த மாணிக்கங்களில் ஒருவர் கசு பிள்ளை.. கோயில்களிலும் மடங்களிலும் முடங்கிக்… Read more »

பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 பிரிவில் தமிழக அரசு பணி வழங்கி உள்ளது. அரசு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு மாரியப்பன் தங்கவேல் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்…. Read more »

தமிழ் கவிஞர், கட்டுரையாளர், இலக்கிய ஆய்வாளர் ,சமூக சீர்திருத்தவாதி ஐயா ஏ. பெரியதம்பி பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

தமிழ் கவிஞர், கட்டுரையாளர், இலக்கிய ஆய்வாளர் ,சமூக சீர்திருத்தவாதி ஐயா ஏ. பெரியதம்பி பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை (சனவரி 8, 1899 – நவம்பர் 2, 1978) கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டக் கவிதைப் பாரம்பரியத்தின் சிறப்பு மிக்க ஒருவராக விளங்குகின்றார். இவர் கவிஞர் மாத்திரமல்ல, கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், இலக்கிய ஆய்வாளர், மேடைப் பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி. வாழ்க்கைச் சுருக்கம் மட்டக்களப்பு மாவட்டம், மண்டூரில் ஏகாம்பரப்பிள்ளை வண்ணக்கர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்… Read more »

இலங்கை தமிழர்கள் விட்ட கண்ணீர் மறக்க முடியாது: அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்..!

இலங்கை தமிழர்கள் விட்ட கண்ணீர் மறக்க முடியாது: அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்..!

தமிழகத்திலுள்ள 106 முகாம்களில் இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இலங்கை தமிழர்களுக்காக முதல்கட்டமாக ரூ.142.16 கோடி செலவில் 3,510 புதிய வீடுகள் கட்ட முதல்வர் அடிக்கல் நாட்டினார். மறுவாழ்வு முகாம்களில் ரூ.30 கோடி மதிப்பிலான… Read more »

தமிழ்நாடு தினம் – நவம்பர் 1, சென்னையில் கொண்டாடப்பட்டது!

தமிழ்நாடு தினம் – நவம்பர் 1, சென்னையில் கொண்டாடப்பட்டது!

இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைந்து, 64 ஆண்டுகள் முடிந்து, பல எல்லைப் போராட்ட மறவர்களின் தியாகங்களில் பிறந்ததுதான் நவம்பர், 1 தமிழ்நாடு  தினம். இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் எளிமையாக அமைந்துவிடவில்லை என்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. மொழி வழி… Read more »

எம்.பி.சி.யில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

எம்.பி.சி.யில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

  எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக இருந்தபோது இந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது.  … Read more »

?>