பெருமைமிகு அன்றைய மத்திய அமைச்சர் ஐயா, சி. சுப்ரமணியம் வேளாள கவுண்டர் அவர்களின் ஒரு அரிய புகைப்படம் பற்றி காண்போம்!!!

பெருமைமிகு அன்றைய மத்திய அமைச்சர் ஐயா, சி. சுப்ரமணியம், அவர்களோடு, எனது தாத்தா மைனர் பழனியப்ப பிள்ளை உள்ளார். இந்த புகைப்படத்தின், எனது தாத்தா-வோடு, அன்றைய முதல்வர் கர்மவீரர் காமராசர், அமைச்சர் கக்கன், சமுத்தூர் ஜமின் மற்றும் முக்கியஸ்தர்கள்


அக்னி சுப்ரமணியம்

உலக தமிழர் பேரவை

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: