மலேசியாவின் உயரிய விருதாகிய டத்தோ டத்தின் பெறும் ரெனா.நாகரத்தினம் ரங்கசாமிபிள்ளை இணையரை வாழ்த்துவோம்!!!

                 

                டத்தோ டத்தின் ரெனா.நாகரெத்தினம் ரெங்கசாமி பிள்ளை இணையர்


பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தமா (டாக்டர்) ஹஜிஅப்துல் ரகுமான் பின் ஹஜி அபாஸ் அவர்களின் ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டார்ஜா சேத்தியா பங்குவான் நெகிரி (டி.எஸ்.பி.என்.) என்னும் உயரிய டத்தோ விருது பெற்ற டத்தோ ரெனா.நாகரத்தினம் ரெங்கசாமி பிள்ளை அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: