List/Grid

Archive: Page 13

ஒன்றிய அரசின் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழியாக்க வழக்கு

ஒன்றிய அரசின் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழியாக்க வழக்கு

ஒன்றிய அரசின் அலுவல் மொழி சட்டத்தில் திருத்தங்கள் செய்து, 8வது அட்டவணையிலுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழியாக்கக் கோரிய மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த… Read more »

இலங்கை ஒரே நாடு ஒரு சட்டம்: ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் சேர்ப்பு

இலங்கை ஒரே நாடு ஒரு சட்டம்: ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் சேர்ப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த அக்டோபர் 26ம் தேதி விசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டார். இதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதுடன், அதில் 13 உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இலங்கையில் சர்ச்சையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படும் பௌத்த அமைப்பான… Read more »

தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு இன்று (வெள்ளிக்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் நோக்கத்துடன், 2010ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி 20% இட… Read more »

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா கொண்டாட்டம்

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா கொண்டாட்டம்

  சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இவரது இயற்பெயர் அருண்மொழிவர்மன் ஆகும். இவரது முப்பதாண்டு ஆட்சிக்காலம் சோழப் பேரரசின் வரலாற்றில் மட்டுமல்லாது தென் தமிழக வரலாற்றிலும் மிக முக்கியமானதாக விளங்குகிறது. உலகப் புகழ் பெற்ற தஞ்சை… Read more »

மதுரை அருகே பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு, சிதைந்த கோயில் கண்டுபிடிப்பு

மதுரை அருகே பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு, சிதைந்த கோயில் கண்டுபிடிப்பு

மதுரை அருகே  வில்லூர் பகுதியில் உள்ள போத்தநதி என்ற ஊரில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர் கால தமிழ்க் கல்வெட்டு மற்றும் சிதைந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போத்தநதி பஞ்சாயத்து தலைவர் விநாயகமூர்த்தி, தங்கள் ஊரில் பழமையான கோயில் இருப்பதாக கொடுத்த… Read more »

தமிழறிஞர் ஐயா கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை அவர்களோடு அக்னி சுப்ரமணியம்! (கோப்பு படம்)

தமிழறிஞர் ஐயா கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை அவர்களோடு அக்னி சுப்ரமணியம்! (கோப்பு படம்)

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பிதாமகன், தமிழ் தேசிய போராளி, தமிழர் நாட்டின் தந்தை தமிழ் பல்கலைக்கழகத்தின் தந்தை முத்தமிழ் காவலர், சித்தமருத்துவ சிகாமணி ஐயா கி. ஆ. பெ. விஸ்வநாதம் பிள்ளை அவர்களோடு அக்னி சுப்ரமணியம்! (கோப்பு படம்)

திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது!!!

திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது!!!

திருப்பூரில் தீரன் சின்னமலையின் போர்ப்பயிற்சிப் பாசறை படைக்கலப் பட்டறை!  திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது. இது அமைந்துள்ள “பட்டாலி “- என்ற கிராமத்தை 18 – 4 – 1792ல் பட்டாலி வேட்டுவர்… Read more »

யாழை சேர்ந்த 3 இளம் சட்டத்தரணிகள் நீதிபதிகளாக தெரிவு!

யாழை சேர்ந்த 3 இளம் சட்டத்தரணிகள் நீதிபதிகளாக தெரிவு!

எதிர்வரும் 15.11.2021 தொடக்கம் இலங்கை நீதிச் சேவையில் கௌரவ நீதிபதிகளாக இணைந்து கொள்ளும் அன்புக்கும் மரியாதைக்குரிய சகோதரர்கள் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் மற்றும் தர்மலிங்கம் பிரதீபன் (Pirathee Tharmalingam), சகோதரிகள் Teshepa Rajah, Subajini Thevarajah மற்றும் Niranjini Muralitharan அவர்களுக்கு எமது… Read more »

தமிழ் அறிஞர்  எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர் ஐயா அ. ச. ஞானசம்பந்தன்  பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

தமிழ் அறிஞர் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர் ஐயா அ. ச. ஞானசம்பந்தன் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

அ. ச. ஞானசம்பந்தன் (நவம்பர் 10, 1916 – ஆகஸ்ட் 27, 2002) ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். அவர் 1985 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். சுருக்கமாக அ. ச. ஞா என்றும் அழைக்கப் பட்டார். வாழ்க்கைக் குறிப்பு அ. ச. ஞானசம்பந்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணைக்கருகில் உள்ள அரசன்குடி என்ற ஊரில்… Read more »

முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளில் ஐயா தமிழுக்கு ஆற்றிய சேவையை போற்றி வணங்குவோம்!!!

முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளில் ஐயா தமிழுக்கு ஆற்றிய சேவையை போற்றி வணங்குவோம்!!!

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 10, 1899 – டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது… Read more »

?>