யாழை சேர்ந்த 3 இளம் சட்டத்தரணிகள் நீதிபதிகளாக தெரிவு!

எதிர்வரும் 15.11.2021 தொடக்கம் இலங்கை நீதிச் சேவையில் கௌரவ நீதிபதிகளாக இணைந்து கொள்ளும் அன்புக்கும் மரியாதைக்குரிய சகோதரர்கள் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் மற்றும் தர்மலிங்கம் பிரதீபன் (Pirathee Tharmalingam), சகோதரிகள் Teshepa Rajah, Subajini Thevarajah மற்றும் Niranjini Muralitharan அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்…

நீதிபதிகளுக்கான பதவி நியமன திறந்த போட்டிப் பரீட்சையில் வெற்றியீட்டிய ஐவரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, நேர்சிந்தனை ஆழ்ந்த அறிவு என்பவற்றின் அறுவடை… என்பதை நினைத்து எமது தமிழ் சமூகம் பொருமை கொள்கிறது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: