List/Grid

Archive: Page 8

வீரதீர செயலுக்காக காவல், தீயணைப்பு, சிறைத்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்கள் 134 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு!!

வீரதீர செயலுக்காக காவல், தீயணைப்பு, சிறைத்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்கள் 134 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு!!

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 134 தமிழக காவல்துறை  மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைஇட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் … Read more »

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கும் கனிமொழி, ராஜேஷ்குமார்: மாநிலங்களவைக்கு திமுக பலம் 10 ஆக உயர்கிறது!!

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கும் கனிமொழி, ராஜேஷ்குமார்: மாநிலங்களவைக்கு திமுக பலம் 10 ஆக உயர்கிறது!!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்த கே.பி. முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதையடுத்து கடந்த மே 7-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியை… Read more »

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி, திமுக எம்எல்ஏ எழிலன் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 8 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ எழிலன் நடத்திவரும் ‘அறம் செய்ய விரும்பு’ என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கில்,… Read more »

குறைந்துவரும் தேசபக்தி: மதுரை ஆதீனம் வேதனை

குறைந்துவரும் தேசபக்தி: மதுரை ஆதீனம் வேதனை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூரில் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலமான குழலாம்பிகை உடனுறை ஆப்பநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பேசிய மதுரை ஆதீனம். தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை இன்றைய தலைமுறை பாதுகாக்க வேண்டும்…. Read more »

விமானங்களில் பிராந்திய மொழி அறிவிப்பு கோரிக்கையை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

விமானங்களில் பிராந்திய மொழி அறிவிப்பு கோரிக்கையை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை-விமானங்களில் அவசர கால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை, பிராந்திய மொழிகளில் அறிவிக்கக் கோரும் மனுவை, எட்டு வாரங்களில் பரிசீலித்து பதில் அளிக்கும்படி, மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்… Read more »

ஆப்கன்., – பாக்., – இலங்கை போதை பொருள் பாதை: தமிழகம், கேரளாவை அச்சுறுத்தும் புதிய பிரச்னை

ஆப்கன்., – பாக்., – இலங்கை போதை பொருள் பாதை: தமிழகம், கேரளாவை அச்சுறுத்தும் புதிய பிரச்னை

    ”பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தப்படுகிறது. அதனால், தமிழகம், கேரளாவில் தீவிரவாதம் தலையெடுக்க வாய்ப்பு உள்ளது,” என, எச்சரிக்கை மணி அடிக்கிறார், மேஜர் மதன்குமார். அவர் கூறியதாவது: சர்வதேச கடல் பகுதியில் இருந்து இலங்கை… Read more »

வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தை மதிப்பிட 2 மதிப்பீட்டாளர் நியமனம்: தமிழக அரசு

வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தை மதிப்பிட 2 மதிப்பீட்டாளர் நியமனம்: தமிழக அரசு

வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மதிப்பிட 2 மதிப்பீட்டாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிலத்தை மதிப்பீடு செய்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு விரைவில் அறங்காவலர்களும் நியமிக்கப்படுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது…. Read more »

தமிழகத்தில் முதன்முறையாக மதுரை உலகனேரி அரசுப் பள்ளியில் அசத்தல் மாணவியருக்கு ‘பாரம்பரிய விளையாட்டு திடல்’

தமிழகத்தில் முதன்முறையாக மதுரை உலகனேரி அரசுப் பள்ளியில் அசத்தல் மாணவியருக்கு ‘பாரம்பரிய விளையாட்டு திடல்’

மதுரை உலகனேரியில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கப்படுகிறது. 2,364 மாணவியர் படித்து வருகின்றனர். மூன்றே முக்கால் ஏக்கர் பரப்பளவில் மரங்கள் சூழ்ந்த இயற்கை எழிலுடன்… Read more »

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி இன்று தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார். 12-ம் வகுப்பில் 562 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதியுள்ளார். மனஉளைச்சலில் இருந்து வந்த… Read more »

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவருக்கு சிறுநீரக தொற்று காரணமாக தொடர் சிகிச்சை மேற்கொள்ள பரோல் வழங்கும்படி தமிழக முதல்வருக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். … Read more »