தமிழகம் Subscribe to தமிழகம்
புதுச்சேரி அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: ஆளுநர் தமிழிசை உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நன்றி : தினகரன்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு: ரூ.90 கோடி வரி ஏய்ப்பு: முதல் தகவல் அறிக்கையில் தகவல்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை விட 654 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு சொந்தமாக உள்ள 28 இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்… Read more
சிறுதாவூரில் சுதாகரனுக்கு சொந்தமான ரூ108 கோடி மதிப்புள்ள 21 ஏக்கர் நிலம் முடக்கம்
* பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை* தீபா, தீபக்குக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் சொத்து குவிப்பு வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரனுக்கு சொந்தமாக சிறுதாவூரில் உள்ள ரூ108 கோடி மதிப்புள்ள, 21 ஏக்கர் சொத்துக்களை, பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனை… Read more
அதிமுக ஆட்சி காலத்தில் சித்த மருத்துவர்கள் 104 பேர் நியமனத்தை எதிர்த்து வழக்கு: அரசு செயலர் பதிலளிக்க உத்தரவு
தூத்துக்குடியைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைவிழி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வேலைவாய்ப்பு பணிமூப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை பின்பற்றாமல் கடந்தாண்டு தனியார் ஏஜென்சி மூலம் அவுட்சோர்சிங் முறையில் 104 சித்த மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவ… Read more
இனிமேல் பறவைகளை ரசிக்கலாம்: வேடந்தாங்கல் சரணாலயம் திறப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக பல மாதங்களுக்கு பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுராந்தகம் அருகே வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு சீசன் காலத்தின்போது வெளிநாடுகளில் இருந்து கூழைக்கடா, கரண்டிவாயன், நாரைக்கொத்தி, செந்நாரை, மிளிர்… Read more
நெய்யாற்றில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தண்ணீர் தருவது தொடர்பாக 7-ம் தேதி பேச்சுவார்த்தை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
கேரளத்தில் பாயும் நெய்யாற்றில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தண்ணீர் தருவது தொடர்பாக தமிழ்நாடு-கேரளா நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர்கள் தலைமையில் திருவனந்தபுரத்தில் 17-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நெய்யாறு அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு நீர் வரும் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் … Read more
30 நாட்களில் 1,121 பண்ணை குளங்கள் அமைத்து தி.மலை மாவட்டம் உலக சாதனை!: மழைநீரை தேக்கிவைத்து உபயோகிக்க நடவடிக்கை..!!
30 நாட்களில் 1,121 பண்ணை குளங்கள் அமைத்து திருவண்ணாமலை மாவட்டம் உலக சாதனை படைத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலத்தில் மிகுந்த வறட்சி, குடிநீர் பற்றாக்குறை, விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்படும். இதற்கு தீர்வு காணும் வகையில் மழை நீரை தேக்கிவைத்து… Read more
அறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அறிஞர் அண்ணாவின் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் தான் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்… Read more
1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி
”நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், மின்… Read more
மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்
மக்களுடைய பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலர் இறையன்பு எழுதியுள்ள கடிதம், மாவட்ட அளவில் பிரச்னைகளை தீர்க்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு… Read more