நெய்யாற்றில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தண்ணீர் தருவது தொடர்பாக 7-ம் தேதி பேச்சுவார்த்தை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

கேரளத்தில் பாயும் நெய்யாற்றில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தண்ணீர் தருவது தொடர்பாக தமிழ்நாடு-கேரளா நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர்கள் தலைமையில் திருவனந்தபுரத்தில் 17-ம் தேதி பேச்சுவார்த்தை  நடைபெறுகிறது. நெய்யாறு அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு நீர் வரும் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: