வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பும் – அரசியலும்….!
யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய ஆவண நூல்கள், அரிய ஒலைச் சுவடிகள் என தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. பெருமைமிகு இந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் தேதி இரவு சிங்கள… Read more
மனிதனின் மதி கெடுக்கும் மதுவை ஆதரித்த பெரியாரின் மறுபக்கம்!
அண்மையில் (2015) தோழர் திருமாவளவன் செப்.17 பெரியார் பிறந்த நாள் அன்று மதுவிலக்கு பரப்புரை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அதுபோல், அன்புமணி இராம்தாசு ஸ்டாலினுக்கு விடுத்த 10 வினாக்களில், ‘பெரியார் மதுவை கூடவே கூடாது’ என்று கூறியதாக குறிப்பிடுகிறார். தோழர் திருமாவளவனும், அன்புமணி… Read more
திருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு!
திருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரரின் சிலை, அவரை வணங்கும் மன்னரின் சிலை, சேதமடைந்த மண்டபம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வத்திராயிருப்பு அருகே, சுரக்காய்பட்டி கிராமத்தை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரரின் நடுகல், அந்த… Read more
மே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை! தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்!
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேறிய மனிதப் பேரவலம் – ஈழத்தமிழர் இனப் படுகொலையானது, தமிழ் மக்கள் வசிக்கும் நிலமெல்லாம் இன்னும் மறக்க முடியாத ஒரு துன்பியல் நிகழ்வு. நீளும் துயரமாக இலங்கைத் தீவில் இன்னும் ஈழத் தமிழருக்கு… Read more
2,500 ஆண்டுகள் பழமையான 200 கல்படுக்கைகள் கண்டுபிடிப்பு!
சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கத்திரிமலை அடிவாரம் குத்தேரிக்கல்காடு என்ற பகுதியில் ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்ட 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்படுக்கை, கல்வட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆர்வலர்கள் மேற்கொண்ட ஆய்வில், குத்தேரிக்கல்காடு என்ற… Read more
முத்தமிழ் மாமுனிவர் சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம் (மே 11, 1897) இன்று!
சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897 – மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார். சுத்தானந்த பாரதியார் என பின்னாளில்… Read more
யார் இந்த ‘தமிழவேள்’ உமா மகேஸ்வரன்?
தஞ்சையில் கரந்தை தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்த ‘தமிழவேள்’ உமா மகேஸ்வரன் : தஞ்சாவூர் மாவட்டம் கருந்திட்டைக்குடியில் (1883) பிறந்தார். வல்லம், கும்பகோணத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். சிறு வயதிலேயே பெற்றோர் மறைந்ததால், கரந்தையில் சித்தியிடம் வளர்ந்தார். அவர் இவரை நன்கு படிக்கவைத்தார்…. Read more
100 ஆண்டுகளாக சிதிலமடைந்த சோழர்கால கோவில் மீட்பு!
நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள கோனேரிராஜபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசர்வமங்கள மோகனகுஜாம்பிகா சமேத ஸ்ரீகயிலாசநாத சுவாமி ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (மே 10-ம் தேதி) வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. தேவாரம் பாடிய நாயன்மார்கள் மூவரால் நாவாரப்… Read more
சேலம் அருகே 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயிருக்கும் பொட்டனேரி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் புதிதாக, ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. எழுத்துகளில்தான் காலம் உறைந்துகிடக்கிறது. ஒலி வடிவத்தின் வரிவடிவம் எழுத்துகள். ஒரு மொழியின் அடிப்படைக் கூறும் எழுத்துகள்தாம். தமிழ் மொழியின் எழுத்துகள்… Read more
“சமூக சீர்திருத்தப் போராளி” வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்!
சங்க காலத்தில் தமிழ்க் கடவுளாகிய முருகக் கடவுளை முன்வைத்து திருமுருகாற்றுப் படை எழுதப்பட்டது. அதற்குப் பிறகு முருகன் வழிபாடு கி.பி. 15ஆம் நூற்றாண்டில் புத்துயிர் பெற்றது. தமிழகத்தில் விசயநகர ஆட்சி காலூன்றிய போது, தமிழர்களின் மொழி, சமயம், பண்பாடு ஆகியவற்றை மீட்டெடுக்க… Read more