அமெரிக்கா Subscribe to அமெரிக்கா
`நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள்!’ – அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்குத் தடை!
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது வடக்கு பிராந்தியத்தின் ராணுவப் படைக்குத் தலைமை தாங்கியவர் ஷவேந்திர சில்வா. அந்தப் போரில் நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக சில்வா மீது ஐ.நா சபை குற்றம்… Read more
1950களில் காணாமல் போன திருமங்கையாழ்வார் சிலை! – லண்டனில் கண்டுபிடிப்பு!
1950களில் கும்பகோணத்தில் ஒரு கோயிலில் இருந்த திருமங்கையாழ்வாரின் உலோகச் சிலை ஒன்று, லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது. அதை மீட்பதற்கான முயற்சிகள் துவங்கியிருக்கின்றன. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுந்தரப்பெருமாள் கோயில் கிராமத்தில் இருக்கிறது சௌந்தரராஜப்… Read more
ஹூஸ்டன் நகரில் களைகட்டிய பொங்கல் திருவிழா!
BKM என்றழைக்கப்படும் பாரதி கலை மன்றம் கலை, கலாசாரம் தாண்டி தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல, தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகிறது. அரசு அங்கீகாரம் பெற்று, மாணவர்கள் கல்லூரியிலும் தமிழ் கற்க வழி வகுத்துள்ளது. பிரத்தியேகமாகத் தமிழ் நூல்களுக்கென்று… Read more
உலக தமிழர்கள் அனைவருக்கும் அறுவடை திருவிழாவான தை பொங்கல் வாழ்த்துக்கள்! – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
தமிழர்கள் அனைவருக்கும் தனது பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. வணக்கம் என்று தனது உரையை தொடங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ”கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலக அளவில் உள்ள அனைத்து தமிழர்களும் அறுவடை… Read more
அமெரிக்க அறிவியல் அறக்கட்டளை இயக்குநராக தமிழர் தேர்வு!
அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (என்.எஸ்.எப்.) இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதன் (58) தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவரான சேதுராமன் பஞ்சநாதன், சென்னை விவேகானந்தா கல்லூரியில் 1981-ம் ஆண்டு இயற்பியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். பின்னர், பெங்களூருவில்… Read more
ஆல்பாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனார் சுந்தர் பிச்சை!
கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தற்போது அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டபோதே ஒட்டுமொத்த உலகமும் அவரை வியந்து பார்த்தது. தற்போது அதன் தாய்… Read more
2 மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் ; உதவிய தமிழர்!
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு நடத்தும் பொருட்டு இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி நிலவில் சாஃப்ட் லேண்டிங் முறையில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் நிலவை நெருங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டு… Read more