List/Grid

அமெரிக்கா Subscribe to அமெரிக்கா

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும்!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும்!

அமெரிக்காவில் இருக்கும் உலகின் மிக முக்கியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று, ஹார்வர்டு பல்கலைக்கழகம். அங்கு தமிழ் இருக்கை அமைப்பது உலகத் தமிழர்களின் நீண்டகால கனவாகும். பல்கலைக்கழகம் ஒன்றில், மொழிக்கான இருக்கை ஏற்படுத்தப்படுவது, அந்த மொழிபற்றி ஆய்வு மேற்கொள்வதற்கும் அதன் சிறப்புகளை உலக அரங்கில்… Read more »

உலக மாஸ்டர் பேக்கர் போட்டியில் கனடா வாழ் இலங்கை தமிழ் இளைஞனின் அசத்தல்!

உலக மாஸ்டர் பேக்கர் போட்டியில் கனடா வாழ் இலங்கை தமிழ் இளைஞனின் அசத்தல்!

கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் ஒருவரின் திறமை குறித்து சர்வதேச ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒன்றுபட்ட உலகத்… Read more »

‘கோல்டன் குளோப்’ பெற்ற முதல் தமிழ் நடிகர்: ஹாலிவுட் தொடரில் எம்ஜிஆர் பாடல்!

‘கோல்டன் குளோப்’ பெற்ற முதல் தமிழ் நடிகர்: ஹாலிவுட் தொடரில் எம்ஜிஆர் பாடல்!

ஆஸ்கர் விருதுகளுக்கு நிகராகக் கருதப்படும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கான கோல்டன் குளோப் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த ஆசிஸ் அன்சாரி என்ற கலைஞருக்கு சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் சிறந்த ஹாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள்,… Read more »

காலண்டர் போட்டியில் மாணவர், மாணவி சாதனை- திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரிலிருந்து நாசா வரை!

காலண்டர் போட்டியில் மாணவர், மாணவி சாதனை- திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரிலிருந்து நாசா வரை!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நடத்திய 2018-ம் ஆண்டுக்கான காலண்டர் போட்டியில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் மாணவி ஒருவரும் வரைந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும் மொத்தம் 193 நாடுகளில்… Read more »

தைப் பொங்கலை அமெரிக்க அரசு விழாவாக சிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளளது, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்!

தைப் பொங்கலை அமெரிக்க அரசு விழாவாக சிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளளது, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்!

அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் 2018ம் ஆண்டு தை பொங்கள் விழா நடத்த அங்கிகரித்துள்ளதை அறிவோம். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் சென்ற பிப்ரவரி 2017ம் ஆண்டு வெர்ஜீனியா மாகாணத்தின்… Read more »

கனேடிய வாழ் தமிழ் மக்களை, ஏமாற்றியதா கனடா நாட்டை ஆட்சி செய்த லிபரல் கட்சி?

கனேடிய வாழ் தமிழ் மக்களை, ஏமாற்றியதா கனடா நாட்டை ஆட்சி செய்த லிபரல் கட்சி?

கனடா வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இலங்கை தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கனடாவில் லிபரல் கட்சி பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டன. எனினும் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என… Read more »

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைய ரூ.10 கோடி நிதியுதவி – தமிழுக்கு மகுடம் சூட்டிய தமிழக அரசு!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைய ரூ.10 கோடி நிதியுதவி – தமிழுக்கு மகுடம் சூட்டிய தமிழக அரசு!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமையவிருக்கும் முயற்சிக்காக ரூ.10 கோடி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தனது மொழிப் பற்றைக் காட்டி, ஹார்வர்டு பல்கலைக் கழகத்துக்குச் செலுத்த வேண்டிய நிதியில் பெரும் சுமையைக் குறைத்துள்ள தமிழக அரசு, இதன் வாயிலாக,… Read more »

தென் அமெரிக்காவில் சாதனை படைத்த ஈழத் தமிழர்!

தென் அமெரிக்காவில் சாதனை படைத்த ஈழத் தமிழர்!

தென்னமரிக்காவில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் ஈழத் தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் தென் அமெரிக்காவின் பரகுவேயில் இடம் பெற்ற மாரதன் ஓட்ட போட்டியிலேயே யாழ்ப்பாணம்,… Read more »

அமெரிக்காவில் சரித்திரம் படைக்கும் சென்னையைச் சேர்ந்த அனந்த பி.சந்திரஹாசன்!

அமெரிக்காவில் சரித்திரம் படைக்கும் சென்னையைச் சேர்ந்த அனந்த பி.சந்திரஹாசன்!

அமெரிக்காவின், எம்.ஐ.டி., பல்கலையின் இன்ஜினியரிங் ஸ்கூல் டீனாக பதவியேற்று, தமிழர்களுக்கு எல்லாம் பெருமை சேர்த்துள்ளார், சென்னையைச் சேர்ந்த அனந்த பி.சந்திரஹாசன். சென்னையில், உயர்நிலைப் படிப்பிற்கு பின், அமெரிக்கா சென்றார். அவரது தாய், பயோ கெமிஸ்ட்; சிறு வயதிலேயே, தாயின் ஆய்வகத்தில் தான்,… Read more »

தமிழக விவசாயிகளின் உயிர்காக்க ‘மொய் விருந்து’ வைத்து நிதி திரட்டி அசத்திய அமெரிக்கா வாழ் தமிழர்கள்!

தமிழக விவசாயிகளின் உயிர்காக்க ‘மொய் விருந்து’ வைத்து நிதி திரட்டி அசத்திய அமெரிக்கா வாழ் தமிழர்கள்!

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் மொய் விருந்து நடத்தப்படுவது உண்டு. முதலில் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த இந்த மொய் விருந்து, தற்போது குழுவாக இணைந்து நடத்தி பெருமளவில் பணம் வசூல் செய்யப்படுகிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »

?>